NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

உங்கள் வார்ட்ரோப்பில் இருக்க வேண்டிய 10 காட்டன் புடவைகள்!

அட்ராக்டிவ் கலரில், சிக் டிசைனில் வெயிலை கூலாக்க 10 காட்டன் புடவைகள் உங்களுக்காக. 

உங்கள் வார்ட்ரோப்பில் இருக்க வேண்டிய 10 காட்டன் புடவைகள்!

சம்மருக்கான ட்ரெஸ்கள் என்று வரும்போது நிச்சயம் உங்களால், காட்டனை விட முடியாது. அதுவும் காட்டனில் செய்த புடவைகள் என்றால் அதற்கு ஒரு பாரம்பரியமும், கோடை வெயிலுக்கு இதமாகவும் இருக்கும். அட்ராக்டிவ் கலரில், சிக் டிசைனில் வெயிலை கூலாக்க 10 காட்டன் புடவைகள் உங்களுக்காக. 

1. இந்திரா டிசைனர் வுமன் க்ரே காட்டன் சாரி வித் ப்ளவுஸ் (Indira Designer Women Grey Cotton Saree With Blouse)

அலுவலகத்துக்கு இந்த இந்திரா டிசைனர் சாரி அணிந்து செல்வதின் மூலம் புது சிக் லுக்கைப் பெறுங்கள். இந்த சம்மரில் ஸ்டைலாகவும் கூலாகவும் இந்த சாரி நிச்சயம் இருக்கும்.

2. J B ஃபேஷன் வுமன் பிங்க் காட்டன் சாரி வித் பிளவுஸ் (J B Fashion Women Pink Cotton Saree With Blouse)

இந்த J B ஃபேஷன் வுமன் பிங்க் காட்டன் சாரியை இப்பொழுதே உங்கள் கலெக்‌ஷனில் சேர்த்திடுங்கள். இது கான்ட்ராஸ்ட் ஸ்ட்ரைப்ஸ் பேட்டர்ன்ஸுடன் பல்லு பார்டர் பிளவுஸுடன் கிடைக்கிறது.

3. பர்ஃபெக்ட் ப்ளூ வுமன் லினென் சாரி வித் ப்ளவுஸ் (Perfectblue Women Blue Linen Saree With Blouse)

ப்ளூ கலர் எப்பொழுதும் சம்மரின் ஃபேவரைட்டாக பல பேருக்கு இருக்கும். இந்த ட்ரெண்டி ப்ளூ சாரியின் மூலம் கூலாக இருங்கள். இது லினென்  மெட்டீரியல் மற்றும் செக் பேட்டர்ன்ஸ் கொண்டது.

4. ராணி சாஹிபா பேச் காட்டன் சாரி (Rani Saahiba Peach Cotton Saree)

பேஸ்டல் டிசைன் சாரிகள் உங்களுக்கு விருப்பமா? ஆம் என்றால் இந்த ராணி சாஹிபா காட்டன் புடவையை மிஸ் பண்ணாம வாங்கிடுங்க. கான்ட்ராஸ்ட் ப்ளவுஸுடன் கலர்ஃபுல்லாக இருக்கிறது.

5. E-Vastram வுமன் ஒயிட் காட்டன் சாரி வித் ப்ளவுஸ் (E-Vastram Women White Cotton Saree With Blouse)

இந்த சம்மரில் வெள்ளை ஆடையில் ஜொலித்திடுங்கள். லேட்டஸ்ட் ட்ரெண்டுகான நேரம் இது. இந்த E-Vastram எத்னிக் சாரி நிச்சயம் உங்கள் வார்ட்ரோப்பை அலங்கரிக்கும். 

6. பன்வி வுமன் கோட்டா காட்டன் சாரி வித் ப்ளவுஸ் (Panvi Women Brown Kota Cotton Saree With Blouse)

இந்த சீசனில் இந்த சிக் ஸ்டைல் சாரி கொண்டு பாரம்பரியத்துக்கு மாறுங்கள். இந்த பன்வி சாரியில் ஃப்ளோரல் பிரிண்ட் மற்றும் கான்ட்ராஸ்ட் ஆரஞ்சு பார்டரில் இருக்கிறது.

7. பூமி எக்ஸ்போர்ட் வுமன் ப்ளு காட்டன் சாரி வித் ப்ளவுஸ் (Bhoomi Export Women Blue Cotton Saree With Blouse)

இந்த பூமி கூல் காட்டன் சாரியின் மூலம் எத்னிக் லுக்கைப் பெறுங்கள். கான்ட்ராஸ்ட் ப்ளவுஸுக்கு செமையாக மேட்ச் ஆகும் இந்த சாரி அணிவதற்கும் கம்ஃபர்டபிளாகவும் இருக்கும். 

8. தாலுக்கா ஃபேஷன் வுமன் க்ரீன் காட்டன் சாரி வித் ப்ளவுஸ் (Taluka Fashion Women Green Cotton Saree With Blouse)

இந்த சீசனில் கலர்ஃபுலான ஆடைகளுடன் ஜாலியாக இருங்கள். பர்ஃபெக்ட் லுக் தரும் இந்த தாலுக்கா ஃபேஷன் சாரி உங்களுக்கு நிச்சயம் கம்ஃபர்டபிளாகவும், பார்ப்பவர்களை இம்ப்ரஸ் செய்யவும் வைக்கும்.

9. ADA ஹேண்ட் எம்ப்ராய்டரி பிங்க் சிகான் காட்டன் சாரி (ADA Hand Embroidered Pink Chikan Cotton Saree)

சிக்கங்காரி சாஃப்ட் உங்களிடன் இருக்கிறதா? இந்த பாரம்பரிய லக்னோ ட்ரெஸ் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். உங்கள் சம்மர் கலெக்‌ஷனில் இந்த ADA சாரியை வைத்து அலங்கரியுங்கள்.

10. ஹேண்டிகிராஃப்ட்-பேலஸ் ப்ளூ காட்டன் சாரி வித் ப்ளவுஸ் (Handicraft-Palace Blue Cotton Saree With Blouse)

Comments

இந்த ட்ரெண்டி சாரியான ஹேண்டி கிராஃப்ட் சாரி பாரம்பரிய முறைப்படி ஹேண்டி ப்ளாக் பிரிண்டட்களால் ஆனது. இயற்கை மற்றும் மிருதுவான காட்டனால் செய்யப்பட்டது. இந்த சம்மருக்கு கூலாகவும் இருக்கும்.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT