NDTVBusinessहिन्दीMoviesCricketTechWeb StoriesHopFoodAutoSwasthLifestyleHealthAppsArt
ADVERTISEMENT

பெண்களுக்காக ஸ்பெஷலா 10 அழகான கடிகாரங்கள்.., 70% வரை தள்ளுபடியில்..!

நீங்கள் விரும்பத்தக்க சில நல்ல பொருட்களைத் தேர்ந்தெடுத்து Swirlster Picks குழு இங்கே தருகிறது. இந்த பொருட்களை நீங்கள் வாங்குவதன் மூலம் வருவாயில் ஒரு பங்கு Swirlster-க்கு கிடைக்கும்.

பெண்கள் நீங்கள் கலந்து கொள்ளும் ஒவ்வொரு விழாக்களுக்கு ஏற்ப கைக் கடிகாரத்தை தேர்வு செய்யவும்

உங்களிடம் விதவிதமாய் ஏராளமான துணிமணிகள்  இருக்கலாம். ஆனால் கைக்கடிகாரம் அப்படியல்ல. பெரும்பாலோரிடம் ஒரே ஒரு கடிகாரம் தான் இருக்கும். எல்லா சூழலுக்கும், நிகழ்வுகளுக்கும், எந்த வகை உடை உடுத்தியிருந்தாலும் அதே கடிகாரத்தையே அணிவார்கள்.

ஆனால், இன்றைய சூழலில் கைக்கடிகாரம் மிக முக்கியமான ஃபேஷன் விருப்பமாக உள்ளது. நேரத்தைக் காட்டும் கருவியாக இருப்பதை விட, அலங்காரப் பொருளாகவே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. உடை மற்றும் பிற அலங்காரங்களுக்கு கைக்கடிகாரம் நமக்கு முழுமையைத் தருகிறது. தற்போது, என்னதான் டிஜிட்டல் வாட்ச், ஸ்மார்ட் வாட்ச் வந்தாலும், (analogue) முள் கடிகாரம் போல் சிறந்த தேர்வு எதுவும் இருக்காது.

காலணிகள் அல்லது வளையல்களைப் போலவே, ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் வெவ்வேறு வகையான கடிகாரம் உள்ளது.

(Also Read: 4 Gorgeous Watches To Add Sparkle To The Festive Season)

70% வரை தள்ளுபடியுடன் பெண்களுக்கான 10 கடிகாரங்கள் இதோ..!

உங்கள் வாட்ச் கலெக்ஷனில் சேர்க்க புதிய தேர்வை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இந்த 10 கடிகாரங்களை முயற்சிக்கவும். அவற்றில் சில 70% தள்ளுபடி விலையில் விற்கப்படுகின்றன.

(Also Read: 4 Smart Watches That Every Gadget Geek Must Have)

1. ஃபாஸ்ட்ராக் ட்ரெண்டீஸ் வாட்ச்

ஃபாஸ்ட்ராக் ட்ரெண்டீஸ் அனலாக் வாட்சில் சில்வர் மற்றும் சிவப்பு வட்ட அனலாக் டயலுடன் பளபளப்பான சிவப்பு பிளாஸ்டிக் ஸ்ட்ராப் உள்ளது.

2. மைக்கேல் கோர்ஸ்

மைக்கேல் கோர்ஸ் மகளிர் கடிகாரத்தில் ரோஸ் கோல்டு நிற ஸ்டெயின்லெஸ் ஸ்ட்ராப் உள்ளது. அதில் வட்ட டயல், வடிவமைப்பாளர் சின்னம் மற்றும் கற்களால் பதிக்கப்பட்டுள்ளது.

(26 ratings & 1,027 reviews)
11,097
14,995
(25% OFF)
Buy on Amazon

3. டேனியல் வெலிங்டன் கிளாசிக் வாட்ச்

டேனியல் வெலிங்டன் கிளாசிக் வாட்சில் ஒரு பழுப்பு நிற தோல் ஸ்டார்ப் உள்ளது. அதில் குறைந்தபட்ச கருப்பு வட்ட டயல், கனிம கண்ணாடி உள்ளது.

(1 ratings & 22 reviews)
12,399
Buy on Amazon

4. ஃபாஸில் அனலாக் வாட்ச்

ஃபாஸில் அனலாக் வாட்சில் தங்கம் மற்றும் வெள்ளை டயலுடன், மெல்லிய ரோஸ் கோல்டு ஸ்ட்ராப் உள்ளது.

(334 ratings & 586 reviews)
5,697
8,795
(35% OFF)
Buy on Amazon

5. சம்பக் அனலாக் வாட்ச்

சம்பக் அனலாக் வாட்சில் டிஜிட்டல் முறையில் அச்சிடப்பட்ட பி.யு ஸ்ட்ராப் உள்ளது. அதற்கு மேட்சிங்காக cross stitch design டயல் உள்ளது.

6. சுவிஸ்ஸ்டோன்

சுவிஸ்ஸ்டோன் வாட்சில் ஒரு மெல்லிய gold plated வளையல் ஸ்டைல் ஸ்ட்ராப் உள்ளது.

7. ஜெனீவா பிளாட்டினம் வாட்ச்

ஜெனீவா பிளாட்டினம் வாட்ச் கருப்பு டயலுடன் பொருந்தக்கூடிய ஸ்டெயின்லெஸ் ஸ்ட்ராப் கொண்டுள்ளது.

(156 ratings & 280 reviews)
445
999
(55% OFF)
Buy on Amazon

8. டைமக்ஸ் வாட்ச்

டைமக்ஸ் வாட்சில் ரோஸ் கோல்டு நிற ஸ்டெயின்லெஸ் ஸ்ட்ராப் மற்றும் (navy blue) நீல அனலாக் டயல் இடம்பெற்றுள்ளது.

9. டைம்வேர்

டைம்வேர் மகளிர் கடிகாரத்தில் தங்கம் மற்றும் வெள்ளை டயலுடன் பழுப்பு நிற நீர் எதிர்ப்பு பட்டை உள்ளது.

10. டேனியல் வெலிங்டன் கிளாசிக் பெட்டிட் வாட்ச்

டேனியல் வெலிங்டன் கிளாசிக் பெட்டிட் ஒரு பழுப்பு நிற தோல் பட்டையைக் கொண்டுள்ளது, இது ஒரு வட்டமான கருப்பு டயலுடன் உள்ளது.

Comments

மேலும், பல கடிகாரங்களை இங்கே ஷாப்பிங் செய்யுங்கள். உங்களுக்கு பிடித்தவாறு அழகான வாட்சுகளை வாங்குங்கள்.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT