NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தலுக்கு!

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தலுக்கு!

தற்போது கூந்தலின் நீளத்தை குறைத்து வெட்டி கொள்வதே ஃபேஷனாகி வருகிறது என்றாலும் கூந்தலை நீளமாக வைத்துக் கொள்ளும் பெண்களும் அழகாகவே இருக்கின்றனர். கூந்தலின் நீளத்தை அதிகரித்து, ஸ்கால்ப்பின் ஆரோக்கியத்தை பராமரிக்க இந்த மூன்று ஹேர் ப்ராடக்ட்களை பயன்படுத்துங்கள்.

இதில் கெரட்டின் யோகர்ட் நிறைந்திருப்பதால் கூந்தலை வேரில் இருந்து நுனி வரை நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர செய்யும் இந்த Sunsilk lusciously thick and long shampoo பயன்படுத்தலாம். கூந்தலை இரண்டு மடங்கு அடர்த்தியாக வளர செய்யும் இதன் விலை ரூபாய் 213/- தொடங்கி 355/- வரை கிடைக்கிறது.

rujdsfjo

தேங்காய், தைம் ஆயில், ரோஸ்மெரி போன்றவற்றின் நற்குணங்கள் நிறைந்த Kronokare Go A(Long) way எண்ணெய் கூந்தலின் வளர்ச்சியை தூண்டி அடர்த்தியாக வளர செய்யும். புதிய செல்களின் வளர்ச்சியை அதிகப்படுத்தி தலைமுடி வேரை உறுதியாக்கும். இதன் விலை ரூபாய் 603/- தொடங்கி 745/- வரை கிடைக்கிறது.

Comments
00t39fuo

கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இந்த லீவ்-இன் கண்டிஷனரான Marc Anthony Growவின் விலை ரூபாய் 3263/- தொடங்கி 3892/- வரை கிடைக்கிறது.

kln343sg



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT