NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

உயர்தரமான காபியை விரும்புபவர்களா நீங்கள்? இதை படியுங்கள்!

நல்ல உயர்தரமான காபியை விரும்புகிறவர்களுக்கு ஏற்ற சில நல்ல காபி தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகிறது ஸ்வில்ஸ்டர்

உயர்தரமான காபியை விரும்புபவர்களா நீங்கள்? இதை படியுங்கள்!

பல ஆண்டுகளாக காபி கலாச்சாரம் மாறிக்கொண்டே வருகிறது. மக்களின் தேவையும், உற்பத்தியும் காபியின் சுவையை மாற்றிக் கொண்டே இருக்கிறது. நல்ல உயர்தரமான காபியை விரும்புகிறவர்களுக்கு ஏற்ற சில நல்ல காபி தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகிறது ஸ்வில்ஸ்டர்.

Blue Tokai coffee houses வெவ்வேறு நாடுகளில் பயிரிடப்பட்ட காபி கொட்டைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. அராபிக் காபி கொட்டைகளை மீடியம் டார்க்காக  வறுத்து தயாரிக்கபடும் இந்தக் காபி 250 கிராம் விலை ரூ.400/- மட்டுமே. 

7agnfh8o

 

இன்ஸ்டண்ட் காபியை முயற்சி செய்து பார்க்க வேண்டுமா?. அப்படியென்றால் இந்த Colombian Brew pure instant coffee யை முயற்சித்து பார்க்கலாம். இதன் விலை 200 கிராம் ரூ.359/- மட்டுமே. 

r7fq01q8

ப்ளேவரான காபியை விரும்புகிறீர்களா..? இந்த  Country Beans Coffee ஹேசல் நட், கேரமல், கோகோ, மற்றும் புதினா ப்ளேவர்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.1,180/- மட்டுமே. 

fivhjh3o

மார்க்கெட்டில் உள்ள முக்கியமான மற்றொரு பிராண்ட் Seven Beans Coffee Companyயின் 250 கிராம் பாக்கெட் ரூ. 550/- மட்டுமே.

Comments
hrqvc2ho

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT