NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

பாதத்தின் பொலிவை அதிகரிக்கும் 5 பொருட்கள்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

பாதத்தின் பொலிவை அதிகரிக்கும் 5 பொருட்கள்

முகம், உடல் மற்றும் கைகளை பராமரிப்பதில் இருக்கும் கவனத்தை பாதங்களுக்கும் காட்டலாம். இன்றைய சுகாதாரமற்ற பொது இடங்களில் உள்ள அசுத்தங்கள் பாதங்களை பாதிக்கலாம். பாதத்தில் விரிசல் மற்றும் தோல் உரிதல் போன்றவை ஏற்படலாம்.  உங்களின் பாதத்தை பராமரிக்க 5 பொருட்களை பார்க்கலாம். 

Freeman Bare Foot வழங்கும் ஃபுட் ஸ்க்ரப் லெமன் மற்றும் சேஜ் ஃப்ளேவர் மற்றும் டீ ட்ரி ஆயுலுடன் வருகிறது.  தள்ளுபடியில் இதன் விலை ரூ. 446/-

la0s51vo

 

Bioayurveda Ultra Healing ஃபுட் க்ரீமில் 7 ஆர்கானிக் ஹெர்பல் மற்றும் எண்ணெய் கலந்தது. உங்களின் பாதத்தை மென்மையாக்கி பூஞ்சைகளிலிருந்து பாதுகாக்கிறது. தள்ளுபடியில் இதன் விலை ரூ. 2,238/-uuhikhag

 

Cheryl's Cosmeceuticals விரிசல் உள்ள பாதங்களை சரி செய்கிறது. உங்களின் பாதங்களை 20 நிமிடம்  ஃபுட் தெரபி செய்யும் போது உங்களின் பாதம் பட்டு போல் மென்மையாக  மாறும். தள்ளுபடியில் இதன் விலை ரூ. 1,949/-

q5ln2698

 

Innisfree Special Foot Mask இதில் உள்ள ஆயுர்வேதப் பொருட்கள் உங்களின் பாதத்தை மிருதுவாகவும் ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது. இதன் விலை ரூ. 200/-
 

75cgb6lo

 

Avon Footworks Exfoliating and Moisturising Mask இது இறந்த செல்களை நீக்குகிறது. இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. தள்ளுபடியில் இதன் விலை ரூ. 269/-
 

0avdn0qo

Comments

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT