NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

குளிர்காலத்தில் உங்களின் அழகைப் பராமரிக்க 5 பொருட்கள்

இந்த குளிர்காலத்தில் உங்களின் அழகிற்கு ஏற்படும் பிரச்னைகள் அனைத்திற்கும் தற்போது தீர்வு கிடைத்துவிட்டது.

குளிர்காலத்தில் உங்களின் அழகைப் பராமரிக்க 5 பொருட்கள்

குளிர்காலம் தொடங்கியதும் சரும பராமரிப்பு குறித்தான கவலைகளும் நம்முடைய பட்டியலில் இணைந்து கொள்ளும். பனியினால் உதடுகள் வெடித்து நம் சருமங்கள் வறண்டு காய்ந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த குளிர்காலத்தில் உங்களின் அழகிற்கு ஏற்படும் பிரச்னைகள் அனைத்திற்கும் தற்போது தீர்வு கிடைத்துவிட்டது,

 

வறண்ட சருமத்திற்கு

உங்களுடைய தோல் வறண்டு இருந்தால் அதை ஈரப்பதமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க ஷியா பட்டர், கோகோ பட்டர் மட்டும் கலந்து பீட்ரூட் சாறுடன், பாதாம் ஆயில் கலந்த Wow Body Lotion உங்களின் சருமத்தின் மென்மையை பாதுகாக்கும். இதன் விலை ரூ.399 மட்டுமே. 
 

 

rsqq86qg

 

அழகான விரல் நகத்திற்கு

நீண்ட நாட்களாக உங்களின் விரல் நகத்தை கவனிக்கத் தவறி விட்டீர்களா. உங்கள் நகத்தை அழகாகவும் மினுமினுப்பாகவும் வைத்திருக்க உதவுவது க்யூசியோ ரெவிடலைஷ் க்யூடிகிள் ஆயில்.  பால் மற்றும் தேன் கலந்த இந்த ஆயில் உங்களின் விரலை வெடிப்பிலிருந்து சீக்கிரமே மீட்டு விடும். இதன் விலை ரூ.1,356 முதல் 4199 வரையில் கிடைக்கிறது.

fr2smbmo

 

வறண்ட தலை முடிக்கு


ஹெட் & சோல்டர்ஸ் தயாரிக்கிறது ஸ்கேல்ப் & கேர் ட்ரீட்மெண்டிற்கான மாய்சுரைசர் க்ரீம். உங்களின் வறண்ட தலைமுடியின் வேர்களுக்கு மிகச்சிறந்த ட்ரீட்மெண்டை தருகிறது. இதன் விலை ரூ. 1,534 முதல் ரூ.3,999 வரை மட்டுமே.

v7r8vm7g

 

வறண்ட உதட்டிற்கு


பனியினால் உதடு கருத்து போய் சிலருக்கு வெடித்துக் கூட விடும்.  இதைத் தவிர்க்க பால்மர் டார்க் சாக்லேட் & செர்ரி லிப் பாம்மை பயன்படுத்துங்கள். இதன் விலை ரூ. 130 மட்டுமே.

69i0n34g

 

 

உலர்ந்து போன தோலிற்கு


உலர்ந்து வறண்டு போன தோலை பராமரிக்கவும் பாதுகாக்கவும் ரோஜா வாசனையுடன் கூடிய ரோஸ்பட் சால்வ் என்பது கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,344 முதல் ரூ. 2,399 மட்டுமே.

Comments
7od1hen8

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT