NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

ப்யூட்டி ரிசல்யூஷன் எடுத்து கொள்ளுங்கள்!

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

புதுவருடத்தில் நீங்கள் சில புதுமையான சங்கல்பங்கள் எடுத்திருப்போம். அதில் குறிப்பாக அழகு பராமரிப்பிற்கான இடம் நிச்சயம் இருக்கும். கூந்தல் மற்றும் சரும பராமரிப்பு குறித்த உறுதி மொழிகளை நீங்கள் எடுக்கவில்லை என்றால் இப்போதே எடுத்து விடுங்கள்.

1. பாடி லோஷன்

உடல், கை, கால், முகம், பாதம் என சருமத்தை அவ்வப்போது க்ளென்ஸ் செய்து, இறந்த செல்களை அகற்றி ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். இந்த Bath & Body Works Bourbon Strawberry & Vanilla Shower Gel and Body Lotion பயன்படுத்தலாம். இதன் விலை ரூபாய் 4370/- மட்டுமே.

2. க்ரூமிங் செட்

நகங்கள், ஃபேஷியல் ஹேர் மர்றும் பெர்ஃப்யூம் ஆகியவற்றை சரியாக வெட்டி அழகாக வைக்கலாம். இந்த Ekan Scissor and Plucker Set விலை ரூபாய் 249/- முதல் 349/- வரை மட்டுமே.

3. தலையணை

சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்தில் நீங்கள் பயன்படுத்தும் தலையணைக்கும் முக்கிய பங்கு உண்டு. நிறைய தண்ணீர் மற்றும் தூக்கம் இருந்தாலே போது. இந்த White Willow Orthopedic Memory Foam Bed Pillow விலை ரூபாய் 1499/- முதல் 2999/- வரை மட்டுமே.

ஹேர் மாஸ்க்

4.தொடர்ச்சியாக கூந்தலில் இரசாயணங்கள் மற்றும் ஹீட்டர் பயன்படுத்தினால் கூந்தலின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இந்த Schwarzkopf Gliss Ultimate Repair Anti- Damage ஹேர் மாஸ்க் விலை ரூபாய் 510/- மட்டுமே.

5. மேக்கப் ரிமூவர்

தூங்க செல்லும்முன் கட்டாயமாக மேக்கப்பை நீக்கிவிட்டு தூங்க வேண்டும். இவை உங்கள் சருமத்தில் உள்ள துளைகளை அடைத்துவிடும். ரிமூவர் அல்லது வைப்ஸ் பயன்படுத்தலாம். இந்த Neutrogena Makeup Remover Cleansing Towelettes விலை ரூபாய் 1440/- முதல் 3990/- வரை மட்டுமே.

6. ப்யூட்டி கிட்

Comments

சலூன் சென்று மாதாமாதம் நிறைய பண விரையம் செய்வதற்கு பதில் வீட்டிலேயே மெனிக்யூர், பெடிக்யூர் போன்றவற்றை செய்து கொள்ளலாம். அதற்கு இந்த Lotus Professional Crystal Spa Pedicure and Manicure வாங்கி பயன்படுத்தலாம். இதன் விலை ரூபாய் 1160/- முதல் 1595/- வரை மட்டுமே.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT
Listen to the latest songs, only on JioSaavn.com