NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

படுக்கையறையை அலங்கரிக்க 5 படுக்கை விரிப்புகள்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

படுக்கையறையை அலங்கரிக்க 5 படுக்கை விரிப்புகள்

உங்களின் படுக்கையறை புத்துணர்ச்சி மிக்க இடமாக மாற்ற வேண்டுமென்றால் அதற்கு எளிமையான வழி பெட் ஷீட்டுகளை மாற்றுவதுதான். பிரிண்டோ அல்லது நல்ல பிரகாசமான பெட் ஷீட்டுகள் நிச்சயமாக உங்கள் படுக்கையறைக்கு பெரிய அளவில் தோற்றத்தில் மாற்றத்தைக் கொடுக்கக்கூடியது. உங்களின் படுக்கையறையின் பொலிவினை அதிகரிக்கும் 5 படுக்கை விரிப்புகளை பார்க்கலாம்.

SINGHS MART வழங்கும் பருத்தியினால் ஆனால் படுக்கை விரிப்பும் அதற்கு மேட்சாக தலையணை உறையும் இணைந்து வருகிறது. மஞ்சள் நிறத்தில் ஒற்றை படுக்கை விரிப்பாக வருகிறது. இதன் விலை ரூ. 179/-

 

j2ovkr7g

 

Ahmedabad Cotton வழங்கும் பச்சை நிற டபுள் பெட் ஷீட் உங்களின் படுக்கையறைக்கு பொழிவைக் கொடுக்கும். உயர்தரமான பருத்தியினால் செய்யப்பட்ட இந்த பெட் ஷீட்டின் விலை ரூ. 599/-

1af0l0v

 

உங்களின் படுக்கையறைக்கு பூக்களின் பிரகாசத்தைக் கொடுக்க விரும்பினால் இந்த Story@Home பெட் ஷீட் தான் அதற்கு ஏற்றது. படுக்கை விரிப்புடன் தலையணை உறையும் இணைந்து வருகிறது. இதன் விலை ரூ. 744/-

qhb9b37

Trance Home Linen வழங்கும் இந்த பிரிண்டு செய்யப்பட்ட இந்த படுக்கை விரிப்பு பூக்களின் டிசைனை விரும்புகிறவர்களின் தேர்வாக இருக்கும். 100 சதவிகிதம் பருத்தி மற்றும் சாட்டின் கலந்த துணியில் வருகிறது. இதன் விலை ரூ. 1,049/-

vv9gbrn

 

Ealth Kart வழங்கும் படுக்கை விரிப்பு  ராஜஸ்தானி டிசைனில் வருகிறது. இதனுடன் மேட்சிங்காக தலையணை உறையும் வருகிறது. இதன் விலை ரூ. 498/-

Comments
5277s18o

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT