NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

புதுமையான தோற்றத்திற்கு 5 கூலான ப்ரேம்ஸ்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

புதுமையான தோற்றத்திற்கு 5 கூலான  ப்ரேம்ஸ்

கண்ணாடி அணிவது என்பது தேவையாக இருந்தாலும் ட்ரெண்டியான ஸ்டைல் ஸ்டேட்மெண்டைக் கொடுக்கவும் செய்கிறது. முந்தைய காலத்தில் மக்கள் கண்ணாடி போடுவதையே அவமானமாக கருதி வந்த நிலையில் இன்று அழகுக்கும் ஸ்டெலுக்காகவும் கண்ணாடி போடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஸ்டைலான 5 ப்ரேம்களை அறிமுகப்படுத்துகிறது ஸ்வில்ஸ்டர்.

 

Fastrack அழகான ப்ரேமினை வழங்குகிறது. கருப்பும் நீலமும் கலந்த இந்த ப்ரேம் அழகானது. இதன் விலை ரூ.800/-

lfc4914g

 

Sheomy Round Eye Glasses சில்வர் டோன் ப்ரேம் வட்டவடிவத்தில் வருகிறது. மினிமல் லுக்குடன் இருக்கும் இந்த ஃப்ரேமின் விலை தள்ளுபடியில் ரூ.199/-

0pkle5mg

 

Newbee ரெட்ரோ க்ளாசினை வழங்குகிறது. சர்குலரி வடிவத்தில் பிரவுன்நிறத்தில் வருகிறது. இதன் விலை ரூ.2, 493/-

 

i8prl64o

 

Juicy Orange வழங்குகிறது சதுர வடிவ கண்ணாடி ப்ரேமினை வழங்குகிறது. திக்கான கருப்பு நிற ப்ரேமாக வருகிறது. இதன் விலை ரூ.1,978/-

1ditghs

 

You & I வழங்கும் இந்த ப்ரேம்ஸ் பூனைக் கண் வடிவத்தில் வருகிறது. கருப்பு மற்றும் பர்பில் வண்ணம் கலந்து வரும் இந்த ப்ரேம் விலை ரூ. 699/-

Comments
m8effvv8

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT