NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

கடல் மண்ணில் தயாரிக்கப்பட்ட 5 சருமப் பராமரிப்பு பொருட்கள்

கடல் மண்ணில் மக்னீசியம், சோடியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் ஆகிய ஊட்டச்சத்துகளின் நற்குணங்களோடு இவை வருகின்றன.

கடல் மண்ணில் தயாரிக்கப்பட்ட 5 சருமப் பராமரிப்பு பொருட்கள்

கடல் மண்ணின் நன்மைகளை உள்ளடக்கிய சருமப் பாதுகாப்பு பொருட்கள் தற்போது வெகுவாக பிரபலமாகி வருகிறது. கடல் மண்ணில் மக்னீசியம், சோடியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் ஆகிய ஊட்டச்சத்துகளின் நற்குணங்களோடு இவை வருகின்றன. சருமத்தின் கசடு மற்றும் டெட் ஸ்கின் செல்களை நீக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. சருமத்திற்கு நெகிழ்வுத் தன்மையை அதிகரித்து சுருக்கத்தி குறைக்கிறது.

 1. சவுத் அண்டு நாக்சன்  நேச்சுரல் டெட் சி மட் ஸ்க்ரப் (Chauth And Nagsan Natural Dead Sea Mud Scrub) 

இந்த ஸ்கரப் ஃபேஸியல் செய்தது போன்ற உணர்வைத் தருகிறது. சருமத்தின் செல்லில் உள்ள கசுடுகளை சுத்தமாக நீக்குகிறது.

pot9ubk

 

2.  பேபாடி டெட் சி மட் மாஸ்ஜ் ஃபார் ஃபேஸியல் ட்ரீட்மெண்ட் (Baebody Dead Sea Mud Mask For Facial Treatment) 

இந்த சி மாஸ்க் ஃபைட் பிம்பிள்ஸ் மற்றும் பிளாக்ஹெட்ஸ் ஆகியவை. இயற்கையான ஊட்டப் பொருட்கள் நிறைந்த இது சருமத்தை டிடாக்ஸ் செய்து விடுகிறது. 

4jkfuljo

 

3. சிசி லேப் டெட் சி மட் பாடி ராப் (Seesee Lab Dead Sea Mud Body Wrap) 

கடல் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துகள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது. வறண்ட சருமத்தை பராமரிக்கிறது. ஸ்கின்னை மிருதுவாகவும் புத்துணர்வுடனும் வைத்திருக்கும் இதன் விலை ரூ. 450/-

kvkub2o

 

 4. மெர்மெயிட் டெட் சி மட் மாஸ்க் வித் க்ரீன் டீ எக்ஸ்ட்ராக்ட்ஸ் (Mermaid Dead Sea Mud Mask With Green Tea Extracts) 

மூங்கில் மரக் கரித்தூள், கடல் மண், க்ரீன் டீயின் எக்ஸ்ட் ராக்ட், துளசி எண்ணெய் ஆகியவை இதில் உள்ளது. இந்த ஃபேஸ் மாஸ்க் சருமத்தில் உள்ள அழுக்கை ஆழமாக நீக்குகிறது. இதன் விலை ரூ. 499/-

1augs9t8

 

5.  ஹுலென் பயோபார்ம் டெட் சி மட் பேக் (Heilen Biopharm Dead Sea Mud Pack)

 சருமத்தை பொலிவாகவும் ஈரப்பதத்துடனும் வைத்திருக்கிறது இந்த சி மட் பேக். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குகிறது. இதன் விலை ரூ. 159/- 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT