NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

உங்களின் நினைவுகளை அழகாக்கும் 5 டைரீஸ்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

உங்களின் நினைவுகளை அழகாக்கும் 5 டைரீஸ்

பரபரப்பான வேலைச்சூழலில் நாம் செய்ய வேண்டும் என்று நினைத்து வைத்திருந்த வேலைகளை சில சமயம் மறந்து விடுவதுண்டு. ஆனால், அந்த வேலைகளை ஒரு டைரியில் குறிப்பாக எழுதி வைத்து விட்டால் ஒரு போதும் மறக்காது. அப்படி உங்களின் குறிப்புகளை அழகாக எழுதி வைக்க ஸ்டைலான சில டைரிகளை இங்கு பார்க்கலாம்.

 Doodle Osborne pocket notebook நீல வண்ணத்தில் வருகிறது. எளிமையான டிசைனில் வரக்கூடிய இந்த டைரி ஸ்டைலாக இருக்கும். இதன் விலை ரூ. 236/- 

vv204up
 
மற்றொரு ஸ்டைலான டைரியை தேடுபவர்களாக இருந்தால்  Doodle clutch diary பியூ லெதர் கவருடன் வருகிறது. பிரவுன் நிறத்தில் வரும் இந்த டைரி அலுவலகத்தில் உங்களுக்கான மதிப்பை நிச்சயம் அதிகரிக்கும். தள்ளுபடியில் இதன் விலை ரூ. 557/-
3t9uk178

 

Doodle diary வழங்கும் இந்த டைரி எத்னிக் லுக்குடன் வருகிறது. கண்ணைக் கவரும்  இந்த டைரியின் விலை  தள்ளுபடியில் ரூ.311/-

70bg8qlo

 

ஆண்டு முழுவதும் பயணம் செய்யும் நபர்கள் நிச்சயமாக Doodle 'Adventures of The Mind' diary நிச்சயம் விரும்புவார்கள். கனமான அட்டை கவரில் வருகிறது. கோடு போட்ட பக்கங்கள் உங்களின் பயணக் குறிப்புகளை எழுத மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் விலை ரூ. 345/-

aubtnp8g

உங்களின் நினைவுகளை பூக்களால் அலங்கரிக்க விரும்பினால் Doodle diaryயின் இந்த டைரியை தேர்ந்தெடுக்கலாம். A என்ற எழுத்து லேசர் கட்டில் முன்பக்க அட்டையில் இருக்கும். இதன் விலை ரூ. 336/-

Comments
ov91t1dg

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT