NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

விடுமுறையை கடற்கரையில் செலவிட தேவையான 5 ஃபேஷன் பொருட்கள்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

விடுமுறையை கடற்கரையில் செலவிட தேவையான 5 ஃபேஷன் பொருட்கள்

கோடைக் காலம் தொடங்கிவிட்டது. விடுமுறையில் பயணம் செய்து கடற்கரையுள்ள நகரங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளீர்களா…? அப்படியென்றால் அங்கு கொண்டு செல்ல தேவையான பொருட்களை பட்டியலிடுகிறது ஸ்வில்ஸ்டர்.

1. ரேர் உமன் ஃபேஷனபில் ஸ்ட் ரா பேட்டர்ன் வைட் ப்ரிம் ஹட் (Rare Women Fashionable Straw Pattern Wide Brim Hat)

கடற்கரைக்கு செல்லும் போது சன் ஸ்கிரின் லோஷன் நிச்சயமாக பயன்படுத்துவோம். ஆனால், தலை சூடேறாமல் இருக்க நிச்சயமாக இந்த தொப்பியை பயன்படுத்தலாம். இதன் விலை ரூ.1,007/- nq3i0pko

 

2. போல்ட்கல் உமன் பாத்திங் ஸ்விம் கவர் அப் பீச் ட்ரஸ் (Boldgal Women Bathing Swim Cover Up Beach Dress)

கடற்கரைக்கு ஏற்ற ட் ரெண்டியான உடை. கோல்ட் ஷோல்டர்ஸ் மற்றும் பிரிண்டுடன் வருகிறது. இதன் விலை ரூ.1,499/- 

8t0tb8sg

 

3. ஸ்பீடோ உமன் ப்ளூ பிரிண்டடு மோனோகினி (Speedo Women Blue Printed Monokini)

கடற்கறை நீச்சல் உடை நிச்சயம் அவசியம் தானே இந்த அழகான் பிரிண்டடு நீச்சல் உடையின் விலை ரூ.1,094/- 

ebfpb88

 

4. ஹர்பா உமன் ஃப்ளாரல் பிரிண்டு மேக்ஸி ட்ரஸ் (Harpa Women Floral Printed Maxi Dress)

இரவு நேர பார்ட்டிக்கு இந்த ஃப்ளாரல் உடை நல்ல தேர்வாக இருக்கும். இதன் விலை ரூ.999/- 

fqrhi13

 

5. யூனைட்டடு கலர்ஸ் ஆஃப் பினிட்டர்ன் உமன் க்ரீன் ப்ளிப் ப்ளாப் (United Colors Of Benetton Women Green Flip-Flops)

கடற்கரைக்கு ஏற்ற பளிச்சென்ற வண்ணத்தின் தொகுப்பாக ட்ரெண்டியான ஃபிளிப்-ப்ளாப் செருப்பு வருகிறது. இதன் விலை ரூ.206

Comments
4vod09t

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT