NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

பெண்கள் விரும்பும் காதலர் தின 5 பரிசு பொருட்கள்

உங்கள் வாழ்வின் மிக முக்கியமான பெண்களுக்கு இந்த நாளில் பரிசினைக் கொடுக்கலாம்.

பெண்கள் விரும்பும் காதலர் தின 5 பரிசு பொருட்கள்

காதலர் தினம் என்றால் காதலன்/காதலிக்குத்தான் பரிசு கொடுக்கவேண்டுமென்றில்லை. அன்பான அம்மாவுக்கு உற்ற தோழிக்கு என்று உங்கள் அன்பை தெரிவிக்க பரிசினை வழங்கலாம். உங்கள் வாழ்வின் மிக முக்கியமான பெண்களுக்கு இந்த நாளில் பரிசினைக் கொடுக்கலாம். 

Body Cupid வழங்கும் கிஃப்ட் கலெக்‌ஷனை பரிசாக கொடுக்கலாம். பிங்க் லோட்டஸ் சவர் ஜெல், வெண்ணிலா & பாதாம் பால் கலந்த பாடி லோஸன், பெர்வ்யூம் ஆகியவை உள்ளன. சருமத்தை பாதுகாக்கும் இந்த பொருட்கள் மென்மையான வாசனையுடன்  இருக்கக்கூடியது. இந்த அழகான செட்டின் விலை தள்ளுபடியில் ரூ. 999/-

816b0utg

 

Pure Source India வழங்கும் செராமிக் ஏர் ஃப்ரஷ்னர் உங்கள் அறையின் அலங்காரப் பொருளாக வைத்துக் கொள்ளலாம். இதில் எஸ்ஸன்சியல் ஆயிலை இதில் ஊற்றி வைத்தாலே போதும் அதன் வாசம் அறையை மாற்றி விடும். பார்க்க அழகாகவும் வாசனையுடன் இருக்கும் தள்ளுபடியில் இதன் விலை ரூ. 599/-

8569eteo

 

Skagen வழங்கும் பெண்களுக்கான அனலாக் வாட்ச் அழகான ரோஸ் நிறத்தில் ஸ்டெயில்லெஸ் ஸ்டீலில் வருகிறது. மினிமலிஸ்ட் ஃபேஸனை விரும்புகிறவர்கள் இதை நிச்சயம் விரும்புவார்கள். தள்ளுபடியில் இதன் விலை ரூ. 6,786 /- 

38ujgstg

 

The Beauty Co. வழங்கும் காபி ஸ்கரப் இரண்டு ஃப்ளேவர்களில் வருகிறது. ஒன்று ஆக்டிவேட்டட் சாக்கோல் மற்ற்றும் மாம்பழ ஃப்ளேவரில் வருகிறது. இது அனைத்து வகையான ஸ்கின்ற்கும் பொருந்தும். தள்ளுபடியில் இதன் விலை ரூ. 999/-8ju3upag

 

Brookside Dark வழங்கும் இந்த எக்ஸாடிக் சாக்லேட்ஸ் நிச்சயமாக நல்லதொரு  பரிசாக இருக்கும். ராஸ்பெர்ரி &கோஜி, மாதுளை & அசாய் கலந்த ஃப்ளேவராக வருகிறது. தள்ளுபடியில் இதன் விலை ரூ.360/-scci4d8

Comments

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT