NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

ஹோலி பண்டிகைக்கு பாதுகாப்பான 5 வண்ணங்கள்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

ஹோலி பண்டிகைக்கு பாதுகாப்பான 5  வண்ணங்கள்

ஹோலிப்பண்டிகை வரவுள்ளது. உள்ளூர்களில் தயாரிக்கப்படும் வண்ணங்கள் பல கெமிக்கல் கலந்து வருகிறது. இதனால், சருமம், கண்கள் கூந்தல் ஆகியவை அதிகமாக பாதிக்கப்படுகிறது. பாதிப்புகளை ஏதும் கொடுக்காத 5 வண்ணங்களை அறிமுகப்படுத்துகிறது ஸ்வில்ஸ்டர்.

Vegetal Herbal  Gulal  கெமிக்கல் ஏதும் கலக்கப்படாத நான் -டாக்ஸிக் வண்ணங்கள். தண்ணீர் வைத்துக் கழுவினால் எளிதாக போய்விடும். அமெசானில் அதிகம் விற்பனையாகக் கூடிய பொருளாக இது உள்ளது. இதன் விலை ரூ.160/-

pmtibkio

 

Sattvic Farms Natural Holi Colours இயற்கையான பொருட்களால் ஆனது. மஞ்சள், காய்கறியின் சாறுகளால் ஆனது. சுற்றுச் சூழலுக்கு ஏற்றது. 5 கலர் கொண்ட பேக்கின் விலை ரூ.270/- kvfpo918

https://pricee.com/api/redirect/n.php?from=affconv&utm_source=INLINE&utm_campaign=NDTV-Conv&utm_medium=swirlster.ndtv.com&redirect=https%3A%2F%2Fwww.amazon.in%2FCrafts-Natural-Herbal-Organic-Multicolor%2Fdp%2FB079DPLT5V%2F%3Ftag%3Dswirlster-ndtv-21%26amp%3Bascsubtag%3D14033103

Vedant Herbal Gulal 4 வண்ணங்களுடன்வருகிறது. முற்றிலும்இயற்கையினாலானது. அதனால்சருமத்திற்குஎந்தவிதபாதிப்பையும்ஏற்படுத்தாது. இதன்விலைரூ. 349/-  

e7qlqvlg

 

Crafts Stock Holi Powder இந்த கலர் பொடி காய்கறி மற்றும் பழங்களின் சாறுகளினால் ஆனது. 6 பேக்காக வரும் இதன் விலை ரூ.668/-  

07rh677g

 

Comments

Go Natural Gulal  முழுக்கமுழுக்கஆயுர்வேதமூலிகையினால்ஆனது. காய்கறிமற்றும்பூக்களின்சாறுகளினால்நிறங்கள்உருவாக்கப்பட்டவை. இயற்கையானவாசனையுடன்வரும்இதன்விலைரூ.494/-

25i10v38



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT