NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

உங்கள் அலுவலக மேஜையில் அருகே இவை இருக்கிறதா?

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

உங்கள் அலுவலக மேஜையில் அருகே இவை இருக்கிறதா?

உங்கள் வேலை இடத்தை சுத்தமாகவும், உங்களை ஊக்கப்படுத்தக் கூடிய பொருட்கள் இருந்தால் உற்சாகமான மனநிலையுடன் வேலை பார்க்கலாம். உங்கள் அலுவலக மேஜையில் இருக்க வேண்டிய 5 பொருட்களை இங்கே பரிந்துரைக்கிறோம்.

நாட்கள் மற்றும் மாதங்களை சரியாக கணக்கிட்டு வேலையை சரியாக முடிக்க இந்த ஊதா நிற யுனிகார்ன் தீம் காலண்டர் வாங்கி வைக்கலாம். இதன் விலை ரூபாய் 199/- முதல் 399/- வரை மட்டுமே.
 

6j8i09og

 

 

உங்கள் யோசனைகளை, திட்டங்களை குறிப்பெடுத்து வைத்து கொள்வது மிகவும் அவசியமானது. ஆனால் அவற்றை ஒரு தாளில் எழுதி வைத்தால், அதனை தவற விடலாம் அல்லது பார்க்க தவறலாம். அதனால் இந்த ஒயிட் போர்ட் வாங்கி சுவற்றில் மாட்டி வைக்கலாம். இதன் விலை ரூபாய் 390/- முதல் 699/- வரை மட்டுமே.

07alt40g

 

 

உங்கள் மேஜையை சற்றே ஸ்டைலிஷாக வைக்க இந்த Nivera Desk Mat வாங்கி வைக்கலாம். இதில் பாக்கெட் இருப்பதால் மேலும் சில பொருட்களை வைத்து கொள்ளலாம். இதன் விலை ரூபாய் 588/- முதல் 699/- வரை மட்டுமே.

bha701u

 

இரவு நேரங்களில் உங்களுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருந்தால் இந்த Wemex Billie Jean Table Lamp வாங்கி பயன்படுத்தலாம். இந்த ஸ்டைலிஷ் டெஸ்க் லேம்ப் கருப்பு நிறத்தில் மேட் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது. இதன் விலை ரூபாய் 649/- முதல் 999/- வரை மட்டுமே.

qcqeneqo

 

 

நீங்கள் தினசரி என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இந்த Printelligent Things To Do Planner பயன்படுத்தி எழுதி வைக்கலாம். இது உங்கள் அன்றாட வேலைகளை தவறாமல் செய்ய உதவியாக இருக்கும். இதன் விலை ரூபாய் 245/- முதல் 562/- வரை மட்டுமே.

Comments
uh0ep9qo

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT