NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

குளிருக்கு ஏற்ற 5 ஜாக்கெட்ஸ்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

குளிருக்கு ஏற்ற 5 ஜாக்கெட்ஸ்

கோடை விடுமுறைக்கு குளிரான பிரதேசங்களுக்கு செல்வது திட்டமென்றால் உங்களுக்கு தேவை குளிரைத் தாங்கும் நல்ல ஜாக்கெட்ஸ்தான். உங்களின் தேவையை கருதி சில ஜாக்கெட்ஸை அறிமுகப்படுத்துகிறது ஸ்வில்ஸ்டர். 

The Qube by Fort Collins Biker Jacket - உங்களின் விடுமுறை ஸ்டைலாக வெளியிடங்களுக்கு பைக்கில் சென்று செலவழிக்க விரும்பினால் பைக்கரான உங்களுக்கு இந்த ஜாக்கெட் நிச்சயம் தேவைப்படும். இதன் விலை ரூ.1,049/-
 

u2diqv7o

 

 Puma Winter Seasonal Jacket ஸ்போர்டியான ஜாக்கெட்டை தேடுகிறீர்கள் என்றால் உங்கள் தேர்வு நிச்சயம் இதுவாகத்தான் இருக்கும். பவ்வர் ஜாக்கெட்டான இது சுற்றுப்புறத்தில் உள்ள குளிருக்கு ஏற்ற விதத்தில் உடலை கதகதப்பாக வைத்துக் கொள்ளும். இதன் விலை ரூ. 6,000/-

uj82agog

 

MOS Pink Jacket கருப்பை விரும்பாதவர் என்றால் இந்த ரோஸ் நிற ஜாக்கெட்டை தேர்ந்தெடுக்கலாம். இதன் உள்பக்கம் மிருதுவாக இருக்கும். இதன் விலை ரூ. 2,698/- 

jbve52kg

 

The Lambency Winter Seasonal Jacket தோலினால் செய்யப்பட்ட இந்த ஜாக்கெட் ஹை நெக் மற்றும் முன்புறம் ஜிப்புடன் வருகிறது. இதன் விலை ரூ. 1,799 முதல் 3,499/- வரைக் கிடைக்கிறது.

s81dgpd

 

Qube by Fort Collins Bomber Jacket பவ்வர் ஜாக்கெட்டாக வருகிறது. மிருதுவான இந்த ஜாக்கெட்டின் விலை ரூ. 1,034 முதல் 2,299/- வரைக் கிடைக்கிறது. 

Comments
0i6fcjhg

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT