NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

உங்களுக்கு தேவையான 5 ஹேர் பிரஷ்சஸ்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

உங்களுக்கு தேவையான 5 ஹேர் பிரஷ்சஸ்

அன்றாடம் விதவிதமான ஹேர்ஸ்டைலை வைக்க வேண்டுமா…? அதற்கு மிகவும் தேவையான ஒன்று சரியான சீப்பு தான். விதவிதமான சீப்புகளினால் தான் முடியை சரியாக வாரி நமக்கு ஏற்ற விதத்தில் ஹேர் ஸ்டைலை செட் செய்ய முடியும். உங்களின் முடிக்கு தகுந்த ஹேர் பிரஷ்ஷை தேர்ந்தெடுக்க உதவுகிறது ஸ்வில்ஸ்டர் 

1. டிடான்ஞ்சிலிங்ஹேர்பிரஷ் (Detangling Hair Brush) 

இந்த ஹேர் பிரஷ் முடியில் உள்ள சிடுக்களை எடுக்க உதவும். ஹேர் ட்ரையர் பயன்படுத்தும்போது இந்த சீப்பினால் தலை முடி வாரும் போது சுருளாமல் நேரான முடியாக கிடைக்கும். இதன் விலை ரூ.396/-

dabgulag

 

 2. பேடல்ஹேர்பிரஷ் (Paddle Hair Brush) 

அன்றாட பயன்பாட்டுக்கான ஹேர் பிரஷ்ஷாகும். இந்த ஹேர் பிரஷ் உங்களுக்கு க்ளீன் லுக்கை கொடுக்கிறது. இந்த ஹேர் பிரஷின் விலை ரூ.218/-

q6733cqo

 

3. குஷன்ஹேர்பிரஷ் (Cushion Hair Brush) 

இந்த சீப்பு நல்ல கைப்பிடியுடன் வருகிறது. உங்களின் முடியை ஸ்மூத்தாக வைக்க மிகவும் உதவும். இதன் விலை ரூ. 120/- 

 

9i4f130g

 

 

4. ரவுண்ட் ஹேர் பிரஷ் (Round Hair Brush) 

உங்கள் முடியை அடர்த்தியாக காட்ட விரும்பினால் அதற்கு ஏற்ற சீப்பு இதுதான் சுருட்டை முடியின் ஃபிரிஸைக் குறைக்கிறது. ஸ்மூத்தான முடியால் விதவிதமான ஹேர் ஸ்டைலை செய்ய முடியும். இதன் விலை ரூ. 330/- 

kujv1p0o

 

5. வெண்டடுஹேர்பிரஷ் (Vented Hair Brush) 

ப்ளோ ட்ரை பயன்படுத்தும் போது இந்த பிரஷ்ஷை பயன்படுத்தலாம். தலையின் எல்லாபக்கமும் முடியை உலர்த்தி காய வைக்க இது மிகவும் பயன்படும். இதன் விலை ரூ. 330/-

 

8i25mrfg

Comments

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT