NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsArtWeddings
ADVERTISEMENT

குளிர்காலத்திற்கேற்ற 5 சாக்ஸ்

முட்டி வரை போடக்கூடிய சாக்ஸ், நீங்கள் ஷார்ட் ஸ்கர்ட் அல்லது ஸ்நிக்கர்ஸ் அணியும் போது உங்களுக்கு கூடுதல் அக்ஸசரீஸ் போன்ற தோற்றத்தை அளிக்கத் தொடங்குகிறது.  

குளிர்காலத்திற்கேற்ற 5 சாக்ஸ்

குளிர்காலத்தில் அதற்கேற்ற வகையில் உடை அணிவதற்கு விதவிதமான ஒவர் கோட் பூட்ஸ், கேப்ஸ் என்று கவனமாக தேர்ந்தெடுத்து வாங்கி விடுவோம். இந்த பட்டியலில் சேரக்கூடிய மற்றொன்று சாக்ஸ். முட்டி வரை போடக்கூடிய சாக்ஸ், நீங்கள் ஷார்ட் ஸ்கர்ட் அல்லது ஸ்நிக்கர்ஸ் அணியும் போது உங்களுக்கு கூடுதல் அக்ஸசரீஸ் போன்ற தோற்றத்தை அளிக்கத் தொடங்குகிறது.  

முதலில் பார்க்க இருப்பது கிளாசிக்கான பான்ஞ்சூர் ப்ளாக் சாக்ஸ் காட்டன் -லைக்ரா கலந்த இந்த கால் முட்டிவரை உயரமுள்ள இந்த சாக்ஸின் விலை ரூ. 185 மட்டுமே .

0sltdvog

 

வண்ணங்களில் விருப்பமுள்ளவர்கள் இதை தேர்ந்தெடுக்கலாம். மைக்ரோ ஸ்ட்ரைப் கோடுகள் உடைய இந்த சாக்ஸ் கோரல், க்ரீன், லிலக், பின்ங் நிறங்கள் கலந்த ஷாக்ஸின் விலை ரூ. 349 மட்டுமே. 

 

bmarq14o

 

பெண்களுக்கு ஏற்ற வகையில் அவர்களின் குறும்புத்தனத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒகாமோ ப்ளாக் கேட் சாக்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது . இது மிகவும் சொகுசான அதே நேரத்தில் அழகாகவும் இருக்கக் கூடியது.  இதன் விலை ரூ. 320 மட்டுமே. 

f3tnje9o

 

 

நல்ல பிரைட் கலர்ஸை விரும்பக்கூடியவர்கள் இந்த பான்ஞ்சூர் மல்டிகலர் சாக்ஸை அணியலாம். காட்டன் - லைகா கலந்த இந்த சாக்ஸ் விதவிதமான வானவில்லின் நிறத்தைக் கொண்டது. இதன் விலை ரூ. 349 மட்டுமே. 

26fhi2a8

 

 

முட்டியில் கருப்பு நிற ஸ்ட் ரைப் வரக்கூடிய ஸ்போர்டி டச் கொண்ட வோபெர்ரி ஸ்ட்ரெப் ட்யூம் சாக்ஸ் உங்களுக்கு ஸ்போர்ட்டி லுக்கை கொடுக்கக்கூடியது இதன் விலை ரூ. 233 முதல் 467 வரையான விலைகளில் கிடைக்கிறது. 

 

Comments
k6kdra38

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT