NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

உடற்பயிற்சி முறையை ஊக்கப்படுத்தும் 5 வாட்டர் சிப்பர்ஸ்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

உடற்பயிற்சி முறையை ஊக்கப்படுத்தும் 5 வாட்டர் சிப்பர்ஸ்

அன்றாடம் ஊக்கப்படுத்தக்கூடிய வாசகங்கள் பதித்த பொருட்களை
சேகரிப்பது சிலருக்கு மிகவும் பிடிக்கும். ஊக்கமூட்டக்கூடிய வாசகங்களுடன் கூடிய பொருட்கள் அழகாகவும் ஸ்டைலாகவும் இருந்தால் மிகவும் விரும்புவீர்கள்தானே.. இதோ உங்களுக்காக உங்களின் உடற்பயிற்சி முறை ஊக்கப்படுத்தக் கூடிய வாசகங்கள் கொண்ட அதே நேரத்தில் ஸ்டைலாக இருக்கும் வாட்டர் பாட்டில்களைப் பார்க்கலாம்.

 IShake sipper bottle வழங்கும் இந்த வாட்டர் பாட்டில் மிகவும்
அடிப்படையான டிசைனில் வருகிறது.  இந்த வாட்டர் பாட்டிலில்‘Know
Pain Know Gain'என்பது பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும். இதன் விலை
ரூ. 329/-

l106i7o

 

 ஃபேன்ஸியான அலுமினியம் பாட்டிலை iKraft வழங்குகிறது. இதில் ‘Run Your Own Race'  என்ற வாசகம் இதில் எழுதப்பட்டிருக்கும். மற்றனைத்து வாட்டர் பாட்டில்களிலிருந்தும்  தனித்து தெரியக்கூடியது.இதன் விலை ரூ.349/-

6bhr0qa

 


Mugkin வாட்டர் பாட்டில் ‘Make Yourself A Priority' என்ற வாசகத்துடன் வருகிறது. இதன் விலை ரூ. 299/-

92q3l50g

 

உலகமெங்கும் காதலர் தினம் கொண்டாடப்படவுள்ளது. உங்களின் காதலருக்கும் சேர்த்து வாங்க விரும்பினால்... இதோ Crazy Sutraவழங்கும் இந்த வாட்டர் பாட்டிலை பரிசாக கொடுக்கலாம். இதில் ‘No Excuses. Get It Done'என்ற வாசகம் பிரிண்ட்டு
செய்யப்பட்டிருக்கும். இதன் விலை ரூ.499/- 

 

povvuk5g

 

Crazy Sutra வழங்கும் மற்றொரு வாட்டர் பாட்டில் ‘I Hope Your Day Is As Nice As My Biceps' என்ற வாசகங்களுடன் வருகிறது. இந்த 2 தண்ணீர் பாட்டிலின் விலை ரூ.499/-

Comments
4l30f19g

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT