NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

முகத்தில் பொலிவை அதிகரிக்கும் 5 க்ரீம்ஸ்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

முகத்தில் பொலிவை அதிகரிக்கும் 5 க்ரீம்ஸ்

முகத்திற்கு சரியான க்ரீமை பயன்படுத்தினால் மட்டுமே உங்களின் சருமம் பாதிக்கப்படாமல் இருக்கும். நீங்கள் பயன்படுத்தும் க்ரீம் சருமத்தை வருண்டு போகாமல் ஈரப்பதத்துடனும் சருமப் பிரச்னைகள் இல்லாமலும் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். உங்களின் சருமத்திற்கு நன்மை தரும் சில க்ரீம்களை அறிமுகப்படுத்துகிறது ஸ்வில்ஸ்டர். 

1. ஜஸ்ட்ஹெர்ப்ஸ்சில்க்ஸ்கின்இந்தியன்ஜின்சென்ங்அண்டுஆலுவேராமாய்ச்ரேசர்க்ரீம் (Just Herbs Silkskin Indian Ginseng And Aloe Vera Moisturising Cream)

இந்தியாவின் மருத்துவப் பயன்பாடு நிறைந்த ஆலுவேராவின் நற்குணங்கள் நிறைந்தது. உங்களின் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. சருமத்தை பாதுகாக்கிறது. 50 கிராம் பேக்கின் விலை ரூ. 625/- 

1c5hn9q8

 

 

2. உவாவ் 10 இன் 1 ஆக்டிவ்மிராக்கிள்டேஃபேஸ்க்ரீம் (WOW 10 In 1 Active Miracle Day Face Cream)

மருத்துவ ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டது. இதில் ஆலு ஜூஸ், தேன், கொகொ மற்றும் சியா பட்டர், எக்ஸ்ட் ரா வெர்ஜின் ஆலிவ் ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெய், பீட் ரூட் ஜூஸ் ஆகியவை இதில் உள்ளது. சருமத்தில் ஆழமாக ஊடுருவி பாதுகாக்கிறது. 50 மி.லி பேக்கின் விலை ரூ.499/-

lq9qcc8

 

3. திமாம்ஸ்கோ. நேச்சுரல்விட்டாரிச்ஃபேஸ்கிரீம் (The Moms Co. Natural Vita Rich Face Cream)

 இந்த ஃபேஸ் க்ரீமில் ப்ளம், சியா விதை எண்ணெய் உள்ளது. இது சருமத்தை கரும்புள்ளிகளிலிருந்து பாதுகாக்கிறது. 50 கிராம் பேக்கின் விலை ரூ. 649/-  

t67a924o

 

4. கயாஎனிடைம்மாய்ஸ்ச்ரேசிங்க்க்ரீம் (Kaya Anytime Moisturizing Cream)

 நல்ல நறுமணத்துடன் கூடியது இந்த க்ரீம். இது உங்களை சருமத்தை மிருதுவாக்கி அழகாக்கிறது. இதன் விலை ரூ. 446/-

nt01isn8

 

5. நேச்சுர்மாபொமேக்ரானட்அண்டுகுகும்பர்ஃபேஸ்க்ரீம் ( Naturma Pomegranate And Cucumber Face Cream)

ஆர்கானிக் க்ரீம்மில் வெள்ளரிக்காய், மாதுளம் பழத்தின் நற்குணங்கள் உள்ளது. இந்த க்ரீம் வீகன் என்பதால் ஆழ்ந்த மாய்ஸ்ரேஸரை வழங்குகிறது. இதன் விலை ரூ.521/-

 

Comments
sv5nual8

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT