NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsArtWeddings
ADVERTISEMENT

ராணி போல ராயல் லுக் கொடுக்கும் 5 முத்து நெக்லஸ்

கங்கனா, ராணிக்கே உரித்தான கம்பீரத்தைக் கொடுக்கும் முத்து மாலைகளையே பெரும்பாலும் அணிந்திருந்தார்.

ராணி போல ராயல் லுக் கொடுக்கும் 5 முத்து நெக்லஸ்

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடந்த ஒரு மாதமாக மெச்சூர்டான தோற்றத்தைக் கொடுக்கக் கூடிய உடைகளில் மட்டுமே பொது நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். கங்கனா ரனாவத்தே இயக்கி நடித்திருக்கும் படமான மனிகர்னிகா –தி க்யூன் ஆஃப் ஜான்சி படத்திற்கான பிரோமோஷனுக்கு நிகழ்வில் எல்லாம் இப்படியான ஸ்டைலிலும் லுக்கிலும் வருகை தந்திருந்தார்.

கங்கனா, ராணிக்கே உரித்தான கம்பீரத்தைக் கொடுக்கும் முத்து மாலைகளையே பெரும்பாலும் அணிந்திருந்தார். இந்தப் படத்திற்கான இசை வெளியீட்டில்  an elegant Tarun Tahiliani சேலையில் அட்டகாசமாக வருகை தந்திருந்தார். இந்நிகழ்வில் அவர் அணிந்திருந்த ஆடை மட்டும் கவனிக்கப்படவில்லை அதனுடன் அவர் அணிந்திருந்த முத்து நகைகளும் பார்ப்போரின் கண்களைக் கவர்ந்தன.

 

n85ckte

ராயல் ஸ்டைலை உங்களுக்கு கொடுக்கும் சில முத்து மாலைகளை அறிமுகப்படுத்துகிறது ஸ்வில்ஸ்டர்

 

1. சூரத் டைமண்ட் 4-லைன் பெர்ல் நெக்லஸ் (Surat Diamond 4-Line Pearl Necklace)

ராயல் லுக்கைத் தரக்கூடிய நல்ல தண்ணீர் முத்துகள் கோல்ட் ப்ளேட் பென்டன்டுடன் வருகிறது. இதன்  விலை ரூ.5,180/- மட்டுமே.

 

loniec3o

 

2. நெவி ரோஸ் கோல்ட் அண்ட் வொய்ட் பெர்ல் நெக்லஸ் (Nevi Rose Gold And White Pearl Necklace)

எளிமையாகவும் அதே நேரத்தில் கம்பீரமான அழகைத் தரக்கூடிய இந்த முத்து மாலை ரோஸ் கோல்ட் பேஸ்ஸுடன் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 1,535/- மட்டுமே.

 

0g0sk9to

 

3. கிளாசிக் டிசைனர் ஜுவல்லரி 2-லைன் பெர்ல் நெக்லஸ் (Classique Designer Jewellery 2-Line Pearl Necklace)

ஷிஃப்பான் சேலையுடன் அணிந்து கொள்வதற்கான சிறந்த நகையாக இந்த இரண்டு வரிசை முத்து நெக்லஸ் இருக்கும். ட்ரெண்டியான இந்த நெக்லஸின் விலை ரூ.1,099/- மட்டுமே.

84afht68

 

4. டிடி பெர்ல்ஸ் 3-லைன் பெர்ல் நெக்லஸ் (DD Pearls 3-Line Pearl Necklace)

நல்ல தண்ணீர் முத்துகளுடன் அழகான கல் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட இந்த நெக்லஸின் விலை ரூ.1,919/-மட்டுமே.

4ifoglng

 

5. பியோரா 5-லைன் பெர்ல் நெக்லஸ் (Peora 5-Line Pearl Necklace)

பச்சை, வெள்ளை, நிற முத்துக்களுடன் அழகான கல் பதித்த இந்த நெக்லஸின் விலை ரூ. 929 மட்டுமே.

Comments
9s1pkbpg

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT