NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

கேஷுவல் ஸ்டலைக் கொடுக்கும் ப்ரிண்ட்டட் ஷர்டுகள்

தற்போது ட்ரெண்டியாக இருக்கும் இந்த ஷர்ட்டை டெனிம் ஜீன்ஸுடனோ அல்லது ட்ரௌசருடனோ அணிந்து கொள்ளலாம்.

கேஷுவல் ஸ்டலைக் கொடுக்கும் ப்ரிண்ட்டட் ஷர்டுகள்

பெண்கள் சட்டை அணியும் போது வரும் லுக்கே தனிதான். ஷர்ட்டிற்கு அதிகமாக அக்ஸசரீஸ்கள் தேவையேயில்லை. தற்போது ட்ரெண்டியாக இருக்கும் இந்த ஷர்ட்டை டெனிம் ஜீன்ஸுடனோ அல்லது ட்ரௌசருடனோ அணிந்து கொள்ளலாம். உங்களுடைய அலமாரிகளில் இருக்க வேண்டிய சில ஷர்டுகளை இங்கு பார்க்கலாம்.

பூ போட்ட சட்டைகளுக்கு எப்போதும் வரவேற்பு  உண்டு. இந்த S.N. floral printed shirt  லைட் கலரில் வருகிறது. இதை நேவி புளூ ட்ரௌசருடன் அணிந்து கொள்ளலாம். விலை ரூ.499/- மட்டுமே. 

328vod7o

மற்றொரு எவர்க்ரீன் ஷர்ட் என்றால் அது டாட்ஸ் வைத்த ஷர்டுகள்தான். இந்த ஷர்டுடன் கருப்பு நிற டெனிம் ஜீன்ஸ் அணிந்தாலே உங்களுக்கு கம்ப்ளீட் லுக் கிடைக்கும். இந்த polka dots shirt –ன் விலை ரூ.585/-மட்டுமே.

2tgmv6v

மஞ்சள் நிற மினியன் பிரிண்ட் செய்யப்பட்ட இந்த சட்டை உங்களுக்கு வைப்ரெண்ட் லுக் தரக்கூடியது. இதன் விலை ரூ.649/- மட்டுமே.

6n91c8o8

இந்த கேக்டஸ் பிரிண்ட் செய்யப்பட்ட இந்த சட்டையுடன் பென்சில் பேண்ட் அல்லது ஸ்கேட்டர் ஸ்கர்ட்டுடன் அணியலாம். இதன் விலை ரூ. 2,549 மட்டுமே.

oj5qj3gg

பளிச்சென பிரகாசமான நிறத்தை விரும்புகிறவர்களுக்கு Styleville.in வழங்கும் மஞ்சள் நிற சட்டை உங்களின் விருப்பத்திற்கு ஏற்றதாக இருக்கும். இதன் விலை ரூ. 559 மட்டுமே.

Comments
45avbt1

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT