NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

பளிச் சருமத்திற்கு இதை ஃபாலோ பண்ணுங்க!

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

பளிச் சருமத்திற்கு இதை ஃபாலோ பண்ணுங்க!

பட்டாசு, புகை, மாசு போன்றவற்றால் நிறைய போகும் இந்த விழாக்காலத்தில் உங்கள் சருமத்தை எப்படி பாதுகாக்க போகிறோம் என்ற அச்சம் உங்களுக்குள் எழலாம். இந்த புறக்காரணிகள் எல்லாம் உங்கள் சருமத்தை டல்லாக காட்டும். மேலும் சருமப்பிரச்சனைகளும் ஏற்படக்கூடும். இவற்றில் இருந்து சருமத்தை பாதுகாக்க இந்த 5 பொருட்களை பயன்படுத்துங்கள்.

அண்மையில் அழகை மேம்படுத்துவதற்கு ஆக்டிவேடட் சார்க்கோல் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. Pond’s Anti Pollution + Purify Face Wash இரண்டிலும் ஆக்டிவேடட் சார்க்கோல் இருக்கிறது என்பதால் சூழல்மாசுவால் முகத்தில் தங்கும் அழுக்குகளை அகற்றிவிடும். இதன் விலை ரூபாய் 299/- தொடங்கி 315/- வரை கிடைக்கிறது.

kigsihu8

வேம்பு, டீ ட்ரீ, பட்டை போன்ற இயற்கை பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்பட்ட இந்த SSCPL Pollution Free Face Wash சருமத்தை தூய்மைப்படுத்தி, ஆரோக்கியமாகவும், பளிச்சிடவும் செய்கிறது. மேலும் ஆண்டிசெப்டிக் குணம் இருக்கும் இதன் விலை ரூபாய் 125/- மட்டுமே.

9fellsbo

ஆக்டிவேடட் சார்கோல், சீனா க்ளே, பெண்டோனைட் க்ளே ஆகிய மூன்றும் இருக்கக்கூடிய இந்த Eartha Naturals Peel-Off Mask சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றும். மேலும் சருமத்தில் உள்ள நச்சுத்தன்மையை உள்ளிருந்து போக்கி முகத்தை பிரகாசிக்க வைக்கும். இதன் விலை ரூபாய் 225/- தொடங்கி 349/- வரை கிடைக்கும்.

i30jjcv

சூழல்மாசால் சருமத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க Wow Anti Pollution SunScreen பயன்படுத்தலாம். இத புகை மற்றும் மாசை சருமத்தில் நெருங்க விடாமல் பார்த்துக் கொள்ளும். பேரபின் இல்லாத இதில் SPF 40 இருக்கிறது. இதன் விலை ரூபாய் 599/- தொடங்கி 649/- வரை கிடைக்கிறது.

Comments
1kaigtoo

முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற VedicRoots Anti-Pollution Daily Scrub உபயோகிக்கலாம். செல்லுலோஸ் பீட்ஸ் மற்றும் எசன்ஷியல் ஆயில் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஸ்க்ரப் முகத்தை மென்மையாகவும், பொலிவாகவும் வைத்திருக்கும். இதன் விலை ரூபாய் 202/- தொடங்கி 225/- வரை கிடைக்கும்.

e35e96gg



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT