NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

மன அழுத்தத்தைக் குறைக்கும் 5 வகை தேநீர்கள்

சின்ன புளிப்புடன் விதவிதமான பழத்தின் சுவைகளில் தற்போது டீ வருகிறது.

மன அழுத்தத்தைக் குறைக்கும் 5 வகை தேநீர்கள்

அன்றாட வேலை நெருக்கடிக்கு மத்தியில் உங்களின் எனர்ஜியெல்லாம் குறைந்துவிடுகிறதல்லவா… வேலை நெருக்கடிகளையெல்லாம் மறந்து அமைதியாக ஒரு கப் டீயை குடித்து நமக்கு இருக்கும் வேலை அழுத்தத்தை  குறைத்துக் கொள்ளலாம்.  சின்ன புளிப்புடன் விதவிதமான பழத்தின் சுவைகளில் தற்போது டீ வருகிறது. 

1. தி ஹில்ஹார்ட் டால்ஸ் ப்ளட் ஆரஞ்ச் ஹாட் அண்ட் கோல்ட் டிசான் ஹெர்பல் டீ (The Hillcart Tales Blood Orange Hot and Cold Tisane Herbal Tea)

ஆரஞ்சு பழம் மற்றும் செம்பருத்தி கலந்து சுவையுடன் வருகிறது இந்த டீ. 14 டீ பேக் உள்ள இந்த பாக்கெட்டின் விலை ரூ.425/-மட்டுமே

e9aa5v3o

2. இங்கிலீஷ்டீஷாப்சாக்லேட்சூப்பர்பெர்ரிபர்ஸ்ட்ஆர்கானிக்டீ (English Tea Shop Chocolate Super Berry Burst Organic Tea)

சுவையும் ஆண்டிஆக்ஸிடன்ஸும் கலந்த இந்த டீ புத்துணர்ச்சியை கொடுக்கும். இதில் பெர்ரிஸ் மற்றும் சாக்லேச் சுவையும் கலந்துள்ளது. விலை 16 டீ பேக் உள்ள இந்த டீ பாக்கெட்டின்  ரூ. 3,391/- மட்டுமே

ugo9thtg

3. டில்மாபீச்ஃப்ளேவர்டுடீ (Dilmah Peach Flavoured Tea)

இலங்கை ப்ளாக் டீயில் இனிப்பு மற்றும் புளிப்பு சுவையுடன் உள்ளது இந்த டீ. 25 டீ பேக் உள்ள இந்த பாக்கெட்டின் விலை ரூ.225/- மட்டுமே

cqlerlb

4. திஇந்தியன்ச்சாய் -கிவிலெமன்ஜிஞ்சர்ஃப்ரூட்டீ (The Indian Chai - Kiwi Lemon Ginger Fruit Tea) 

எலுமிச்சை மற்றும் இஞ்சியுடன் கிவி பழத்தின் சுவையும் கலந்தது  ப்ளாக் டீ. இந்த டீ பாக்கெட்டின் 100 கிராமின் விலை ரூ. 395/- மட்டுமே

rffrc4ug

 

5. ட்வின்ங்கிஸ்கிரான்பெர்ரிமற்றும்ராஸ்பெர்ரிஃப்ளேவர்டுடீ (Twinings Cranberry And Raspberry Flavoured Tea)

இந்த டீ பேக்கில் பெர்ரிஸின் சுவையுடன் சில ஹெர்ப்ஸின் சுவையும் கலந்துள்ளது. இதை குளிர்ச்சியாகவோ அல்லது டீயுடனோ குடிக்கலாம். 20 டீ பேக் உள்ள பாக்கெட்டின்  விலை ரூ. 318/- மட்டுமே 

 

s9n9en38

Comments

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT