NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

ரன்னிங்க் செல்லும் போது எடுத்துச் செல்ல 5 ஸ்போர்ட்டி பேக்ஸ்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

காலை தினமும் ரன்னிங்க் செல்லும் போது வீட்டின் சாவி மற்றும் பணத்தை எடுத்துச் செல்ல வேண்டுமல்லவா.. அதை எடுத்துச் செல்லலாம் ஆனால் எங்கு வைக்க வேண்டும் எனத் தெரியாது இல்லையா. ஓட்டத்திற்காக தயாராகும் போது உங்களுக்கு உதவக்கூடிய 5 ஸ்போர்ட்டி பேக்குகளை அறிமுகப்படுத்துகிறது ஸ்வில்ஸ்டர். 

Waterfly Waist Bag-ல் உங்களுக்கு தேவையான பொருட்களையும்  வைத்து தண்ணீர் பாட்டிலையும் வைத்துக் கொள்ள முடியும். தள்ளுபடியில் இதன் விலை ரூ. 1,099/-

8frf9tb8

 

Kacool Workout Belt Pack-ல் போன் மற்றும் கார்ட்டுகளை வைத்துக் கொள்ள முடியும். மழையில் நனைந்தாலும் இதில் தண்ணீர் இறங்காது. இதன் விலை ரூ. 699/-

bru7h14o

 

 Aeoss Sport Armband -இதில் இரண்டு பிரிவு உள்ளது. உங்களின் போனை வைத்து அதிலிருந்து இயர் போனையும் கனெக்ட் செய்து எளிதாக பாட்டு கேட்கலாம், இதன் விலை ரூ. 999/-

abog54q

 

Parallel Universe Waist Pouch -இது மெலிதாகவும் அழகாகவும் இருக்கும். 5 பாக்கெட்டுகள் உள்ளது. இதன் விலை ரூ.479/-vafathhg

 

 

Comments
Champ Waist Belt - உங்களின் உடற்பயிற்சி நேரத்தில் ஸ்மார்ட் போனை வைத்து அதனுடன் இயர் போனை இணைத்து விரும்பிய பாடலைக் கேட்கலாம். இதன் விலை ரூ. 300/-
hq2uf63o

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT