NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

தோட்ட வேலைக்கு தேவையான 5 பொருட்கள்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

தோட்ட வேலைக்கு தேவையான 5 பொருட்கள்

புதியதாக வீட்டுத் தோட்டம் போடும் வேலைகளில் இறங்கியுள்ளர்களா...? அப்படியென்றால் நிச்சயமாக உங்களுக்கு சில அடிப்படையான பொருட்கள் தேவையாக இருக்கும். தோட்ட வேலைகள் அழுக்கு படியும் வேலையாக இருந்தாலும் அதன் பயன்கள் நிச்சயம் உங்களை கடின உழைப்பிற்கு பயனாகவே இருக்கும். தோட்ட வேலைக்கு தேவையான 5 பொருட்கள். 

 Trust Basket வழங்கும் ஹெவி ட்யூட்டி கார்டனிங்க் க்ளவுஸ் தோட்ட வேலைகளுக்கு நிச்சயம் தேவைப்படும். வேலைக்கு வசதியாக இருக்கும். இதன் விலை ரூ.207/-

ke2ggupg

 

Falcon வழங்கும் சிறிய மண் தோண்டி. அமேசானில் கார்டனிங் டிபார்ட்மெண்டில் சிறந்த விற்பனைப் பொருளாக இது உள்ளது. மண்ணைத் தோண்டவும். அல்லது அள்ளிப்போடவும் உதவும் இந்தக் கருவியின் விலை ரூ.90/- tij6ciuo

 

GoBro Pumpkin Hybrid Seeds இந்த பாக்கெட்டில் 25 விதைகள் இருக்கும். நிலத்தை பண்படுத்தி அதில் விதைக்கலாம். பழுத்ததும் ஆரஞ்சு நிற வண்ணத்தில் வரும். இதன் விலை ரூ.120/-hlu8qo0g

 

Kraft வழங்கு இந்த கத்திரிக்கோல் ஹாட் செல்லராக உள்ளது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பிளேட் பிளாஸ்டிக் கைப்பிடியுடன் வருகிறது. இதன் விலை ரூ.135/-

s7p2b4g

 

Wonderland  வழங்கும் சிறிய அளவிலான ரேக் உதிரும் இலைகள் சேகரிக்கவும். மண்ணை கொத்தி தளர்த்தவும் பயன்படுகிறது. இதன் விலை ரூ.150/-

o8g50m7

 

 

Comments

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT