NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

காதலர் தினத்தை சிங்கிள்ஸ் கொண்டாட 5 வழிகள்

முரட்டு சிங்கிள்ஸ் இந்த நாளில்  செய்வதற்கு ஏதுமின்றி மற்றவர்களின் காதல் கொண்டாட்டங்களை ஃபேஸ்புக், ட்விட்டர், இண்ஸ்டாவில் பார்த்து கவலை கொள்ளாமல் செய்து கொள்ளமல் இருக்க இதோ சில வழிகள்.

காதலர் தினத்தை சிங்கிள்ஸ் கொண்டாட 5 வழிகள்

நாளை காதலர் தினம், கமிட்டடு ஆனவர்கள் கிப்ட் கடைகளைத் தேடி ஓட ஆரம்பித்து விட்டார்கள். எங்க போகாலாம், ஆஃபிஸில் என்ன பொய் சொல்லி லீவ் எடுக்கலாம் என்ற திட்டங்களெல்லாம் தொடங்கியிருக்கும். ஆனால், முரட்டு சிங்கிள்ஸ் இந்த நாளில்  செய்வதற்கு ஏதுமின்றி மற்றவர்களின் காதல் கொண்டாட்டங்களை ஃபேஸ்புக், ட்விட்டர், இண்ஸ்டாவில் பார்த்து கவலை கொள்ளாமல் செய்து கொள்ளமல் இருக்க இதோ சில வழிகள். 

ரிலாக்ஸ்பண்ணிக்கலாம்

relaxing

உங்களுக்கு பிடித்த ரிலாக்ஸிங்க் தெரபி ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து அதைச் செய்யலாம். மசாஜ், மெனிக்யூர், பெடிக்யூர், ஃபேஸியல் என்று உங்கள் நேரத்தை செலவழிக்கலாம். 

பார்ட்டிடைம்

party generic

சிங்கிள் நண்பர்களுடன் ஒரு பார்ட்டி உங்கள் நண்பர்களில் முரட்டு சிங்கிள்ஸாக இருக்கும் உங்கள் நண்பர்களை ஒன்றிணைத்து மாலை நேரம் ஒரு பார்டிக்கு ஏற்பாடு செய்து கொண்டாட்டமாக இருக்கலாம்.

ஊர்சுற்றலாம்

e1vvnps

தனியாக ஊர் சுற்றும் போதுதான் உங்களுக்கு இருக்கும் சுதந்திரத்தை உணர்வீர்கள். உங்களுக்கு விருப்பமான ஆர்ட் கேலரி பார்க்க, நாடகங்களை பார்க்கலாம். விதவிதமான தெருவோர உணவுகளை ருசித்து பார்க்கலாம்.

அட்வென்ஞ்சர்ட்ரிப்

37bctejg

உங்களுக்குள் இருக்கும் பயத்தையும் குழப்பத்தையும் போக்க மிகச் சிறந்த ஒன்று பயணம். இந்த நாளில் உங்களுக்கு பிடித்த மலையேற்றம், ட் ரெக்கிங், ஹைக்கிங், ஜம்ப்பிங், பாராசெய்லிங்க் போன்ற சாகசங்களை செய்து பார்க்க முனையலாம்.

பிடித்தநண்பர்களைபார்க்கலாம்

fadl60u8

Comments

உங்களுக்கு மிகவும் பிடித்த, உங்களை பார்க்க வேண்டும் என்று ஏங்குற நண்பரை தேடிப்போய் பார்த்து சின்ன சர்ப்ரைஸ்க் கொடுக்கலாம். நண்பருடன் வெளியில் சென்று இரவு உணவை சேர்ந்து சாப்பிட்டு கொண்டாடலாம்.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT