NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsArtWeddings
ADVERTISEMENT

உங்கள் ஸ்கின் கோல்டன் க்ளோவைப் பெற 5 வழிகள்

அழகு சாதனப் பொருட்களில் எல்லாம் கூட தங்கம் கலந்து பயன்படுத்தப்படுகிறது.

உங்கள் ஸ்கின் கோல்டன் க்ளோவைப் பெற 5 வழிகள்

தங்கம் என்றதும் நகைகள் மட்டுமே நினைவுக்கு வரும். ஆனால், இப்போதெல்லாம் அழகு சாதனப் பொருட்களில் எல்லாம் கூட தங்கம் கலந்து பயன்படுத்தப்படுகிறது. தற்போது  24 கேரட் ஃபேஷியல் கூட பயன்படுத்தப்படுகிறது. சுத்தமான தங்கத் துகள்கள் கலந்த மெட்டல் ப்யூட்டி ஃபேஷியல் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. 

தங்கம் கலந்த சில அழகு சாதனப் பொருட்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது ஸ்வில்ஸ்டர்.

 

மாஸ்க்

தி காதி நேச்சுரல் கோல்ட் மாஸ்க்,  தேன் மற்றும் கோல்ட் எக்ஸ்ட்ராக்ட் கலந்த ஒன்று. உங்களின் ஸ்கின்னில் உள்ள துளைகளை அடைத்து பளபளப்பாக மாற்றக் கூடியது. பால் அல்லது ரோஸ் வாட்டர் கலந்து இந்த மாஸ்க்கை முகத்தில் போட்டு நன்றாக உலர்ந்த பின் பஞ்சை தண்ணீரில் நனைத்து துடைத்து எடுக்கவும். இதன் விலை ரூ. 130 முதல் 175 வரையில் கிடைக்கிறது.

ouub3mg

 

 

ஆயில்

தி ப்யூட்டி அன் கோ வழங்கும் ரோஸ் கோல்ட் ஆயில் உங்களின் சருமத்தை பிரகாசமாக காட்டக்கூடியது. இதில் தங்கத் துகள்களுடன் ரோஸிப் விதைகள், ஆர்கன் மற்றும் பாதாம் எண்ணெய் கலந்த இந்த ஆயில் உங்களின் ஸ்கினிற்கு கூடுதல் உயிர்ப்பை கொடுக்கக் கூடியது. இதன் விலை ரூ. 1,250 மட்டுமே. 

8rgjm2v

 

ஃபேஷியல்

தி விஎல்சிசி வழங்கும் ஃபேஷியல் கிட்டில் கோல்டன் மாஸ்க், ஜெல், க்ரீம், ஸ்கரப், மற்றும் டோனர் ஆகியவை உள்ளன. 24 கேரட் தங்க இலையுடன் மஞ்சள், சந்தனம் கலந்தது இந்த ஃபேஸியல் கிட். இதன் விலை ரூ. 1,029 முதல் 1,300 வரை மட்டுமே.

7v8dv5l8

 

 

ஐ மாஸ்க்

கண்ணுக்குக் கீழ் உள்ள கருவளையத்தை போக்க இந்த ஐ மாஸ்க். இந்த  ஐ மாஸ்க்  புத்துணர்வை  கொடுக்கிறது. இதன் விலை ரூ. 299 மட்டுமே

 

ot9hab7g

 

சீரம்

தி ஹசு ப்யூட்டி ப்ராக்டக் அறிமுகப்படுத்துகிறது 24 கேரட் சீரம் தோலில் உள்ள சுருக்கத்தை சரிசெய்து முகத்தின் பொழிவை அதிகப்படுத்துகிறது. இதன் விலை ரூ. 3,496  முதல் 3,999 மட்டுமே.

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT