NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

வீட்டிலேயே ஸ்பா அனுபவத்தைப் பெற 5 பொருட்கள்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

வீட்டிலேயே ஸ்பா அனுபவத்தைப் பெற 5 பொருட்கள்

பரபரப்ப்பான இரண்டுவாரங்களுக்குபின் உங்களை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள நிச்சயமாக  ஸ்பா உங்களுக்கு உதவும்.ஸ்பாவிற்கு செல்வது என்றால் செலவு நிச்சயமாக அதிகமாகவே இருக்கும். சரியான பொருட்கள் இருந்தால் வீட்டிலே ஸ்பாவை உருவாக்கிவிடலாம். இதோ வீட்டிலே ஸ்பா அனுபத்தை பெற 5 பொருட்களை அறிமுகப்படுத்துகிறது ஸ்வில்ஸ்டர். 

1. வாவ் எஸன்சியல் ஆரஞ்சு ஆயில் (Wow Essential Orange Oil ) 

எஸன்சியல் ஆயிலை ஃபேஸ்பேக் ஹேர் மாஸ்க் என எல்லாவாற்றிலும் பயன்படுத்துவது வழக்கம். அதை குளிக்கவும் பயன்படுத்தலாம். உங்களின் ஸ்பா அனுபவத்தை சில துளிகள் நிச்சயமாக உற்சாகமான மனநிலையாக மாற்றும். இதன் விலை ரூ. 890/- 

dacsfvbo

 

2. அயுரா டி ப்யூரிட்டி பெப்பர்மிண்ட் பாத் பாம் (Aura De Purity Peppermint Bath Bomb) 

ஸ்பா அனுபவத்தை மிகவும் உயர்தரமான ஒன்றாக மாற்ற விரும்பினால் தண்ணீரில் வாசனையான பொருட்களை சேர்க்கலாம் இந்த பந்தில் நீங்கள் விரும்பிய வாசனை திரவியத்தை இதில் சேர்த்து தண்ணீரில் மிதக்க விடலாம். தண்ணீரை வாசனையாக மாற்றுவதுடன் சருமத்தையும் சரியாக்குகிறது.இதன் விலை ரூ. 350/- 

 

25lbf868

 

3. ப்யூட்டி கோ (Beauty Co.)

 ஸ்பா அனுபவம் ரிலாக்ஸ் செய்ய மட்டுமல்ல உடலில் உள்ள அழுக்கை போக்கவும் வேண்டும். அதற்கு ஸ்கரப் நிச்சயமாக தேவை. இந்த சாக்லேட் காபி ஸ்கரப் பளபளப்பையும் மிருது தன்மையையும் தருகிறது. இதன் விலை ரூ. 599/- 

v2tjb01

 

 4. ஷார்ப்பர் இமேஜ் ஃப்ளோட்டிங் டக் பாத் ரேடியோ (Sharper Image Floating Duck Bath Radio) 

ஸ்பா நேரத்தில் அங்கம் பக்க வீட்டில் இருந்து வரும் சப்தம், சமையலறை சப்தம் என்று எதுமில்லாமல் நிம்மதியாக இசையை கேட்டு மகிழ இது உதவும். வாட்டர் ப்ரூவான இந்த ரேடியோவின் விலை  ரூ. 2,843/- 

s3lt6jg

 

5. எலோவெண்டா பாத்ரோப் ( Elevanto Bathrobe )

 ஸ்பா முடிந்ததும் வழக்கமான டவலை பயன்படுத்தாமல் மிருதுவான பாத்ரோப்பை பயன்படுத்தலாம். இதன் விலை ரூ.590/-

 

Comments
6c12k33

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT