NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

பெண்கள் தினத்திற்கு 5 பரிசுப் பொருட்கள்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் விடுமுறைகள் தான் அதிகம். அதனால், செலவுகள் அதிகமாகவே இருக்கும். உங்கள் பர்ஸை பதம் பார்க்காத அளவில் பெண்கள் தினத்திற்கு பரிசளிக்க சில பரிசு பொருட்களை அறிமுகப்படுத்துகிறது ஸ்வில்ஸ்டர். 

Husk N Hoof  கிரெட்டிட் கார்ட் கவர் மிருதுவான லெதரினால் செய்யப்பட்டது. இதில் பணம் மற்றும் கார்டுகளை வைத்துக் கொள்ள முடியும். இதன் விலை ரூ.499/- 

 

6du5o9mo

 

Dr. Copper Seamless Copper Water Bottle உங்கள் தோழி மிகவும் ஹெல்த் கான்சியஸ் உள்ளவர் என்றால நிச்சயமாக இதை வாங்கிக் கொடுக்கலாம். பாக்டீரியாவை நீக்கக் கூடிய லீக்கேஜ் ஏதுமில்லாத இதன் விலை ரூ. 718/- 

20s25s1

 

Delight Digital Alarm Clock பெட் சைட் டேபிளில் வைத்துக் கொள்ளலாம். தேதி மற்றும் டெம்ப்ரேச்சரையும் தெரிவிக்கும். இதன் விலை ரூ.388/-  

5k3i07ig

 

Delight Digital Alarm Clock பெட் சைட் டேபிளில் வைத்துக் கொள்ளலாம். தேதி மற்றும் டெம்ப்ரேச்சரையும் தெரிவிக்கும். இதன் விலை ரூ.388/-  

 

ap74pg58

 

Auur Neo Balance Ring கால் விரல்களில் இதைப் பயன்படுத்தினால் வலி குறையும் இதன் விலை ரூ.699/- 

Comments
qeav29eg

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT
Listen to the latest songs, only on JioSaavn.com