NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

பெண்கள் தினத்திற்கு ஏற்ற 5 பரிசு பொருட்கள்

அன்றாட வாழ்விற்கு உதவக்கூடிய பொருட்களை பரிசளிக்கலாம்

பெண்கள் தினத்திற்கு ஏற்ற 5 பரிசு பொருட்கள்

 

உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான பெண்களுக்கு இந்த பெண்கள் தினத்தில் பரிசளிக்க விரும்புகிறிர்களா...? அவர்களின் அன்றாட வாழ்விற்கு உதவக்கூடிய பொருட்களை பரிசளிக்கலாம். அதற்கு சில பொருட்களைத் தொகுத்து தருகிறது ஸ்வில்ஸ்டர். 

Philips Hair Multi-Styler Kit அன்றாடம் விதவிதமான் ஹேர்ஸ்டைல் செட்  பண்ண விரும்பினால் நிச்சயமாக இந்த கிட் பயன்படும். இதன் விலை ரூ.3,240/-
 

 

n0j9v1r

 

Aukey 3-In-1 Camera Lens Kit உங்க தோழி ஒரு ஸ்மார்ட் போன் போட்டோ க்ராபர் என்றால் நிச்சயமாக இதைத் தேர்ந்தெடுக்கலாம். 3 லென்ஸ் போனில் பொருந்தக்கூடிய க்ளிப்புடன் வருகிறது. இதைப் பயன்படுத்தி வித்தியாசமான போட்டோக்களை எடுக்கலாம். இதன் விலை ரூ.1,790/-

 

o3j7rtio

Fossil -வாட்ச் எல்லா பெண்களுக்கு தேவையான விரும்பக்கூடிய ஒன்று. இந்த கிளாசிக் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வாட்ச் அனலாக் டயலுடன் வருகிறது. இதன் விலை ரூ.4,797/-

 

hked5s7o

 

Prosmart Hair Removal Shaver பெண்கள் வெளியில் செல்லும் போது உடனடியாகவும் வலியின்றி முகத்தில் உள்ள முடிகளை நீக்க உதவுகிறது. ஹேண்ட் பேக்கில் வைத்து எங்கும் எடுத்துச் செல்லலாம். தள்ளுபடியில் இதன் விலை ரூ.499/-

3kgdjng8

 

Just Herbs ஃபேஸியல் கிஃப்ட் மற்றும் மெனிக்யூர் கிட் இதில் சருமத்தை பாதுகாக்கும் ஃபேஸ் வாஸ், ஸ்கரப், மசாஜ் க்ரீம். ஃபேஸ் பேக். நைட் க்ரீம் மற்றும் வெயிலிருந்து பாதுகாக்கும் லோஷன் ஆகியவை உள்ளது. இதன் விலை ரூ.945/-

Comments
4cabod98

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT