NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

கோடை காலத்துக்கு ஏற்ற 6 காட்டன் படுக்கை விரிப்புகள்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

கோடை காலத்துக்கு ஏற்ற 6 காட்டன் படுக்கை விரிப்புகள்

கோடைக்காலத்துக்கு மிகவும் ஏற்ற துணி என்றால் காட்டன்தான்.  அணியும் ஆடைகள் எல்லாம் பருத்தியினால் ஆனாத என்று தேர்ந்தெடுத்து அணிந்தாலும் வீட்டில் படுக்கையறைகளில் பெட் கவர் மற்றும் தலையணை உறைகளை பருத்தி துணிகளில் பலரும் பயன்படுத்துவதில்லை. உங்கள் படுக்கையறை ஏசி அறையாக இல்லாத பட்சத்தில் பருத்தியினால் ஆன பெட் கவர்தான் சூட்டை வெகுவாக குறைக்கிறது. கோடைக்காலத்தில் நிம்மதியாக தூங்க 6 காட்டன் படுக்கை விரிப்புகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது ஸ்வில்ஸ்டர்

Ahmedabad Cotton படுக்கை விரிப்பு மஞ்சள் மற்றும் க்ரே நிறத்தில் வருகிறது. ஒரு படுக்கை விரிப்பு மற்றும் 2 தலையணை உறையும் சேர்ந்து வருகிறது. 

 Bombay Spreads 100 சதவீதம் பருத்தியினால் ஆனாது. கிங்க் சைஸ் டபுள் பெட் ஷீட் 2 ஜிப்  வைத்த தலையணை உறை இதனுடன் வருகிறது.

Tiger Exports டபுள் பெட்ஷீட் மற்றும் 2 தலையணை உறையுடன் வருகிறது. அடர்த்திய  நீல வண்ணத்தில்  வருகிறது. இதன் த்ரட் கவுண்ட் 220

Solimo சுத்தமான பருத்தியினால் ஆன படுக்கை விரிப்பு இந்த த்ரெட் கவுண்ட் 144. பூக்கள் பிரிண்ட் செய்யப்பட்ட படுக்கை விரிப்பு ஆகும்.

Story @ Home பிரகாசமான நீலம் மற்றும் பச்சை நிற பிரிண்ட்டுடன் வருகிறது. க்யூன் பெட்சைட் விரிப்பாக வருகிறது. இதன் த்ரட் கவுண்ட்120

Comments

Ahmedabad Cotton அழக்கான வெள்ளை நிறத்திஹ்ல் பூக்கள் பிரிண்ட் செய்யப்பட்ட படுக்கை விரிப்பு இது. இதன் த்ரெட் கவுண்ட் 120



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT