NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

கண்களை பளிச்சென்று காட்டும் ஜெல் ஐ-லைனர்கள்!!

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

கண்களை பளிச்சென்று காட்டும் ஜெல் ஐ-லைனர்கள்!!

ஐ மேக்கப் என்றால் எந்த பெண் தான் விரும்ப மாட்டார்கள்? உங்கள் அழகிற்கு உயிர் கொடுப்பது கண்கள்.  அப்படிப்பட்ட கண்களின் ஆரோக்கியத்தையும் அழகையும் பராமரிப்பது மிகவும் அவசியம்.  அழகாக இருக்கும் உங்கள் கண்களை மேலும் அழகாக காட்ட சரியான ப்ராண்ட் ஐ லைனர் பயன்படுத்துவது அவசியம்.  நீண்ட நேரம் அழியாமல், அடர் கருமை நிறத்தில், க்ரீஸ் ப்ரூஃப் எஃபெக்ட் இருக்கும் ஐ லைனர் தான் பெஸ்ட்.  சில ஜெல் பேஸ்டு ஐ லைனர்களை ஸ்விர்ல்ஸ்டர் உங்களுக்கு பரிந்துரைக்கிறது.

மேபிலீன் நியூயார்க் லாஸ்டிங் ட்ராமா ஜெல் ஐ லைனர், ப்ளாக்கெஸ்ட் ப்ளாக்:

ஆயில் ஃப்ரீ ஃபார்முலா கொண்ட இந்த மேபிலீன் ஐ லைனர் ஸ்மட்ஜ் மற்றும் ஆயில் ப்ரூஃபாகவும் 36 மணி நேரத்திற்கு செயல்படுகிறது.  அடர் கருப்பு நிறத்தை கொடுக்கும் இந்த ஐ லைனரின் விலை ரூபாய் 389/- மட்டுமே.

லோரியல் பேரிஸ் சூப்பர் லைனர் ஜெல் இண்டென்சா ஐ லைனர், ப்ரொஃபௌண்ட் ப்ளாக்:

உங்கள் ப்யூட்டி கிட்டில் இருக்க வேண்டிய முக்கியமான ஒன்று தான் இந்த லோரியல் ஐ லைனர்.  க்ரீஸ் மற்றும் வாட்டர் ப்ரூஃபாக செயல்படும் இந்த ஐ லைனர் 36 மணி நேரம் உங்களுக்கு ஃப்ரஷ் லுக்கை கொடுக்கும்.  இதன் விலை 645/- மட்டுமே.

இன்கலர் வாட்டர் ப்ரூஃப் ஜெல் ஐ லைனர்- ஜெட் ப்ளாக்:

வாட்டர் ப்ரூஃப், ஆண்டி-ஸ்வெட் மற்றும் ஆண்டி-ஸ்மட்ஜ் போன்ற மூன்று தன்மைகள் கொண்ட இந்த ஐ-லைனர் கண்களின் துள்ளியமான வடிவத்தை வெளிப்படுத்த உதவும்.  இத்துடன் ஒரு செட் மேக்கப் ப்ரஷஸ் கிடைக்கிறது.  இதன் விலை 257/- மட்டுமே.

லேக்மீ 9 டூ 5 நேச்சுரல் ஜெல் ஐ-லைனர், சார்கோல் ப்ளாக்:

ஆளோ வேரா மற்றும் ஜோஜோபா ஆயில் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ஜெல் ஐ-லைனர் மெட்டாலிக் ஃபினிஷ் கொடுக்கிறது.  அப்ளை செய்வதற்கு மிகவும் எளிமையாக இருக்கும் இந்த ஐ-லைனரின் விலை 275/- மட்டுமே.

லோட்டஸ் மேக்கப் இகோஸ்டே ஜெல் ஐ-லைனர், ப்ளூ ஷேப்பைர்:

சாட்டின் ஸ்மூத் டெக்‌ஷர் தரக்கூடிய இந்த ஸ்மட்ஜ் மற்றும் வாட்டர் ப்ரூஃப் ஐ-லைனரை ஒரே ஸ்ட்ரோக்கில் உங்கள் கண்களுக்கு அழகை கொடுக்கும். இதன் விலை ரூபாய் 429/- மட்டுமே.

கலரெசன்ஸ் ப்ரீமியம் ஷிம்மர் ஜெல் ஐ-லைனர் – கோல்டு:

Comments

ப்ரொஃபஷனல் ஃப்ளக்சிபிள் ப்ரஷ் இருப்பதால் கண்களுக்கு பர்ஃபெக்ட் ஃபினிஷை கொடுக்கும்.  இதன் விலை 420/- மட்டுமே.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT