NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

6 கிஸ் ப்ரூவ் லிக்யூட் லிப் ஸ்டிக்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

6 கிஸ் ப்ரூவ் லிக்யூட் லிப் ஸ்டிக்

காதல் என்றால் ரொமானஸ் இன்றி இருக்குமா… முத்தம் கொடுக்கும் போது லிப் ஸ்டிக் மார்க் இல்லாமல் முத்தம் கொடுக்க நினைக்க்கிறீர்களா இதோ சில ஸ்டைலானா அதே நேரத்தில் எந்த லிப் ஸ்டிக் கரையை  படிய வைக்காத லிக்யூட் லிப்ஸிடிக்கை அறிமுகப்படுத்துகிறது ஸ்வில்ஸ்டர். 

 Maybelline Super Stay Matte Ink இந்த லிக்யூட் லிப் ஸ்டிக் ஆழமான பர்பில் நிறத்தில் வருகிறது. நீண்ட நேரம் இருக்கக் கூடியது. இதன் விலை ரூ. 650/-  

plk8m0v8

 

Faces Ultime Pro Long Stay Matte Lipstick புது ஃபார்முலாவில் உருவாக்கப்பட்டது. உதட்டில் உள்ள விரிசல்களை மறைக்கக் கூடியது. இதன் விலை ரூ. 799/- 

tsm6fqk

 

Colorbar வழங்கும் லிப் ஸ்டிக் கரை ஒட்டாத கிஸ் ப்ரூப் லிப் ஸ்டிக்காக வருகிறது. வெல்வெட் கோட் போன்ற கலராக இருக்கும் இந்த லிப்ஸ்டிக் எதிலும் ஒட்டாது லைட்டாக இருக்கும். இதன் விலை ரூ.935/- j1bi4sl

 

L'Oreal Infallible Matte Lip Paintபிரைட்டான பிங்க் நிறத்தில் வருகிறது இந்த லிப் ஸ்டிக். ஒரு முறை போட்டாலே நல்ல நிறம் கிடைக்கும். இதன் விலை ரூ.799/-

6r6qsndo

 

Sugar Cosmetics Smudge Me லிப் ஸ்டிக் பர்பில் டோனில் வருகிறது. மட்டி ஃபினிஸை கொடுக்கக் கூடிய இந்த லிப் ஸ்டிக்கின் விலை ரூ. 499/-

mgjqf2io

 

 Australis Grlboss Velvet Lip Cream பிரைட்டான ஆரஞ்சு வண்ணத்தை விரும்பக்கூடியவர்கள் இதை தேர்ந்தெடுக்கலாம். இதன் விலை ரூ. 373/-

Comments
ii0kt0q

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT