NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

நீண்ட நேரம் நிலைத்திருக்கும் 6 ஃபவுண்டேஷன்கள்!

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

நீண்ட நேரம் நிலைத்திருக்கும் 6 ஃபவுண்டேஷன்கள்!

மேக்கப் போடுவது என்பது ஒரு அலாதியான விஷயம். அதில் கிரியேட்டிவிட்டி அதிகம் இருக்க வேண்டும். இந்த சம்மர் வெயிலில் அது கொஞ்சம் இல்லை மிகவும் கடினமான ஒரு வேலை. நீங்கள் எல்லாம் செய்து  முடித்தவுடன் வீட்டை விட்டு வெளியே வந்த சில நிமிடங்களில் வெயில் உங்கள் மேக்கப்பை வியர்வையால் துடைத்து எடுத்திருக்கும். இந்த பிரச்னையிலிருந்து விடுபடுவதற்காகத்தான் நாங்கள் உங்களுக்கு 6 பவுண்டேஷன்களின் லிஸ்ட் கொடுத்திருக்கிறோம்.

இந்த மேபிளைன் சூப்பர் ஸ்டே 24H உங்களுக்கு முழுபாதுகாப்பு அளிக்கும். வெளிப்படையான இந்த பாட்டிலில் ஹைஜெனிக் பம்ப் டிஸ்பென்ஸர் உள்ளது. இது உங்களுக்கு இயற்கையான ஃபினிஷிங்கைத் தரும். 

இது மேக்கப் ரெவொல்யூஷன் ஃபாஸ்ட் பேஸ் ஸ்டிக். ஈஸியாகப் பயன்படுத்தக்கூடிய ஸ்டிக் ஃபார்மெட்டில் உள்ளது. முகத்தில் கொஞ்சமாகத் தடவி, பிரஷ் அல்லது உங்கள் விரல்கள் மூலம் அப்ளை செய்து முழு பாதுகாப்பைப் பெறலாம்.

தி லோரியல் பாரீஸ் இன்ஃப்ளேமபிள் லிக்யூட் ஃபவுண்டேஷன் இந்திய வெப்பநிலைக்காக பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டது.  வியர்வையால் வழிந்து விடாமல் இருக்கும் இது 24 மணி நேரம் நிலைத்து இருக்கும்.

இந்த கோடைகாலத்தில் நடக்கும் திருமணம், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவே தயாரிக்கப்பட்டது இந்த தி வெட் அண்ட் வைல்டு ஃபோட்டோ ஃபோகஸ் ஃபவுண்டேஷன். இதை அப்ளை செய்து நீங்கள் உங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் சேர்ந்து செல்ஃபிக்களை எடுத்துத் தள்ளுங்கள். 

தி NYX ஸ்டே மேட் பட் நாட் ஃபளாட் ஃபவுண்டேஷன் இது. மேட் ஃபினிஷிங் பிடித்தவர்களுக்கான சரியான சாய்ஸ் இது. இதில் உள்ள லிக்யூட் ஃபார்முலா தண்ணீர் போன்றது. முகத்தில் வடியும் ஆயிலைக் கட்டுப்படுத்தி முழு மேட் பினிஷிங் தரும்.

Comments

L.A கேர்ள் ப்ரோ கவரே ஃபவுண்டேஷனான இதில் லிக்யூட் ஃபார்முலா உள்ளது. லேசானதாகவும், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்ததாகவும் உள்ளதால் முழு கவரேஜ் அளித்து மேட் ஃபினிஷிங் தரும்.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT