NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

தனித்துவமான 6 காதலர் தின பரிசுப் பொருட்கள்

யாரும் கொடுக்காத தனித்துவமான பரிசினை கொடுக்க விரும்புவர்களுக்கு

தனித்துவமான  6  காதலர் தின பரிசுப் பொருட்கள்

பிப்ரவரி மாதம் தொடங்கினாலே காதலர்தினத்திற்கு பரிசாக என்ன கொடுக்கலாம் என்பதை தேடத் தொடங்கிவிடுவோம். எங்கு எதைப் பார்த்தாலும் இதை பரிசாக கொடுக்கலாமா என்று தேடத் தொடங்கிவிடுவோம். ஆனால் யாரும் கொடுக்காத தனித்துவமான பரிசினை கொடுக்க விரும்புவர்களுக்கு தனித்துவமான பரிசுககளை அறிமுகப்படுத்துகிறது ஸ்வில்ஸ்டர். 

Fujifilm Instax Mini 9 இந்த இன்ஸ்டண்ட் கேமரா நீல வண்ணத்தில் வருகிறது. வருவிருக்கும் விடுமுறை கொண்டாட்டம் மற்றும் திருமண நிகழ்வுகளுக்கு கட்டாயம் உங்களுடைய பேக்பேக்கில் இருக்க வேண்டிய ஒன்று. தள்ளுபடியில் இதன் விலை ரூ. 4,237/-

aff50qr

 

Archies Valentine Love Cushion கருப்பு மற்றும் சிவப்பில் இதயம் பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும். வெள்ளை நிற துணியில் மிகவும் அழகான பிரிண்ட்  செய்யப்பட்ட குஷன் எந்தவொரு ஷோபாவிற்கும் அழகை தரக்கூடியது. தள்ளுபடியில் இதன் விலை ரூ. 599/-

5k8p0trg

 

Kama Ayurveda X Manish Arora Limited Edition Gift Box இந்த பரிசுப் பொருளை நீங்கள் விரும்பும் காதலிக்கு இதைக் கொடுக்கலாம். இந்த கிஃப்ட் பாக்ஸில் ப்ரோச், ரோஸ் வாட்டர்,  டிசைனரின் கையெழுத்துடன் உள்ளது. இதன் விலை ரூ.1,850/-

 

1louqcig

 

உங்களின் அன்புக்குரியவர்கள் காபி லவ்வர் என்றால் Nescafe Smart Coffee Maker -ஐ பரிசுப் பொருளாக வழங்கலாம். ஸ்மார்ட் போனை இதனுடன் கனெக்ட் செய்து கொள்ள முடியும். இதில் விதவிதமான காபி ரெசிபிகள் உள்ளன.  ட்ராவலுக்கு ஏற்ற வகையில் தெர்மால் இன்சுலேட்டடு ட்ராவல் மக்குடன் வருகிறது. இதன் விலை ரூ.6,499/-ntt65hao

 

Fancyku Photo String Lights உங்கள் வீட்டின் பார்ட்டி நாளை எளிமையாக அலங்கரிக்க இது நிச்சயம் உதவும். பேட்டரியினால் இயங்கும் எல்இடி ஃபேர்ரி லைட்டில் உங்களின் அன்பை சொல்லும் படங்களை கிளிப் செய்து வைத்துக் கொள்ளலாம். இதன் விலை ரூ. 699/-

28a3jpv

 

Alanna Face Combo அறிமுகப்படுத்தும் ஸ்கின் கேரில் க்ளை ஃபேஸ் மாஸ்க், ரோஜா மற்றும்  க்ரேப்ஸிட் மிஸ்டு ஆகிய பொருட்கள் இணைந்து வருகிறது. இதன் விலை ரூ.1,000/-eihuu19

Comments

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT