NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

உங்கள் நினைவுகளை சேமிக்கும் 6 போட்டோ ஃப்ரேம்கள்!

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

உங்கள் நினைவுகளை சேமிக்கும் 6 போட்டோ ஃப்ரேம்கள்!

நாம் என்னதான் டிஜிட்டல் உலகத்தில் வாழ்ந்தாலும், ரியாலிட்டிதான் எப்பவுமே பெஸ்ட். நாம் எடுத்திருக்கும் போட்டோக்கள், திருமணம், பிறந்தநாள் நிகழ்ச்சிகள் என பலவித அழகான நினைவுகள் அதில் ஒளிந்திருக்கும். அந்த ஃபோட்டோக்களை வெறும் மொபைல், கேமராக்களில் வைத்து நாம் மட்டுமே ஸ்க்ரோல் செய்வதால் பெரிதாக எந்த சந்தோஷமும் இருக்காது. அதற்கு பதிலாக அவற்றை பிரிண்ட் எடுத்து வீட்டின் லிவிங் ரூமில் ஃப்ரேம் செய்து அலங்கரித்தால் வீடும் அழகாக இருக்கும், நம் மனதுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.

இந்த சாலிமோ ஹேங்கிங் ஃபோட்டோ ஃப்ரேம்கள் 6 அஸிமெட்ரிகல் ஸ்டைல் கொண்டது. ப்ளாக் சிந்தடிக் வுடனால் தயாரிக்கப்பட்ட இது விதவிதமான அளவுகளில் இருப்பதால் பார்க்க ஸ்டைலாக இருக்கும்.

உங்கள் பெட்ரூமை இந்த காரோனோஸ் போட்டோ கிளிப் ஸ்ட்ரிங் மூலம் அலங்கரியுங்கள். இதில் உள்ள மஞ்சள் நிற பேட்டரி லைட் இன்னும் அழகாகத் தெரியும்.

உங்கள் நண்பர்கள், உறவினர்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு இந்த ஆர்ட் ஸ்ட்ரீட் போட்டோ ஃப்ரேம்களை பரிசாகக் கொடுத்து அவர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடியுங்கள். இதில் திருமண ஜோடிகளுக்கான போட்டோ வைக்கலாம் அல்லது தனியாக எடுத்த போட்டோக்களையும் வைக்கலாம்.

ரெஸ்ட்ரோ ஸ்டைல் உங்களுக்குப் பிடிக்கும் என்றால் பிளாக் ஓவல் ஸ்டைல் கொண்ட ஹோமில் ரெஸின் பிக்சர் ஃப்ரேமை உடனே வாங்கி உங்கள் வீட்டை அழகாக்குங்கள். 

இது கிஃப்ட்ஸ் ரொட்டேட்டிங் வீல் கொண்ட அழகான டேபிள் பீஸ். இதில் ஒயிட் பிளாஸ்டிக் ஃபெரிஸ் வீல் 6 ஃபிரேம்கள் இருப்பதால் 12 போட்டோக்கள் வரை வைக்கலாம்.

Comments

நீங்கள் மாடல் சாய்ஸை விரும்புபவர்கள் என்றால், உங்களுக்கான சாய்ஸ் இந்த Xech டிஜிட்டல் போட்டோ ஃப்ரேம். இதில் நீங்கள் ஏராளமான போட்டோக்களை ஸ்டோர் செய்து கொள்ளலாம். போட்டோ ஸ்லைட்ஷோ போல இருக்கும் இதில் பின்னணி இசையும் சேர்த்துக் கொள்ளலாம். இதை அலாரமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT