NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

உங்களின் பெட் அனிமலுக்கு தேவையான 6 பொருட்கள்

உங்களின் வளர்ப்பு பிராணிகளுக்கு நிச்சயம் தேவை.

உங்களின் பெட் அனிமலுக்கு தேவையான 6 பொருட்கள்

 வளர்ப்பு நாய் மீது அன்பு கொண்டவர்கள் அது சொகுசாக இருப்பதற்காக சில பொருட்களை வாங்க விரும்புகிறீர்களா… அப்படியென்றால் உங்களுக்காகத்தான் இவையெல்லாம். உங்களின் வளர்ப்பு பிராணிகள் சொகுசாகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு தேவையான 6 பொருட்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது ஸ்விஸ்டர்.

சில மணிநேரத்திற்கு ஒருமுறை உங்களின் வளர்ப்பு பிராணிக்கு உணவிட வேண்டுமல்லவா… Petwant வழங்கும் இந்த ஆட்டோ மேடிக் பெட் ஃபீடர் நிச்சயமாக உங்களுக்குத் தேவை. இந்த பெட் ஃபீடரின்  ரூ.5,499 முதல் 14,999 வரையான விலைகளில் கிடைக்கிறது. 

0cstrs28

 

Petshop7 வழங்கும் இந்த ஹர்னெஷ் மற்றும் லேஸ் செட் சொகுசான வசதியான வடிவமைப்புடன் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 449 மட்டுமே. 

9bg8e20g

 

உங்கள் நாய் சோர்வாக உள்ள நாளில் பழைய பொம்மையின் மீது சாய்ந்து இருக்கிறதா… Petilicious & More வழங்கும் இந்த சோள வடிவிலான பந்து  நிச்சயமாக பொழுது போக்க உதவும். இது ரூ.499 முதல் ரூ.799/-வரையான விலைகளில் கிடைக்கிறது. 

vqs4jlh8

 

உங்களின் வளர்ப்பு பிராணியை தேய்த்துக் குளிப்பாட்ட Choostix  க்ளவுஸ் நிச்சயமாக உங்களுக்கு உதவும். தண்ணீயில் நனைந்தாலும் எளிதில் காய்ந்து விடும். இது ரூ.140  முதல் ரூ.225/- வரையான விலைகளில் கிடைக்கிறது. 

fb9ihmn

 

Wahl's 4-In-1 Shampoo  உங்களின் வளர்ப்பு பிராணிக்கு ஏற்றது. லேவண்டர் வாசனையுடன் கூடிய இந்த ஷாம்புவின் விலை ரூ. 850 மட்டுமே.  ba8ns9no

 

Petshop7 வழங்கும் இந்த பெட், வெல்வெட் குஷனுடன் வருகிறது. இதில் உங்களின் அன்பான நாய் சொகுசாக தூங்கும். விலை ரூ. 1,129 முதல் ரூ. 2,500/- வரையான விலைகளில் கிடைக்கிறது.

 

Comments
7ju3av08

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT