NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

வியர்வை துர்நாற்றத்திலிருந்து உங்களைப் பாதுகாக்கும் 6 ரோல்-ஆன்கள்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

வியர்வை துர்நாற்றத்திலிருந்து உங்களைப் பாதுகாக்கும் 6 ரோல்-ஆன்கள்

Stay fresh by stocking up on aromatic roll-on deodorants

வியர்வை துர்நாற்றத்தால் அவதிப்படுகிறீர்களா? உடல் துர்நாற்றத்துக்கு பல காரணங்கள் இருந்தாலும், அதில் முக்கியமானது உடல் பருமன். இதைப் போக்க பல வழிகளைப் பின்பற்றி கலைத்து இருப்பீர்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த 6 பொரருட்கள் நிச்சயம உங்களுக்கு பயனளிக்கும்.

1. நிவ்யா வொயிட்னிங் ஸ்மூத் ஸ்கின் ரோல்-ஆன் டியோ (Nivea Whitening Smooth Skin Roll-On Deo)

இந்த வொயிட்னிங் டியோடரண்ட் துர்நாற்றத்திலிருந்து பாதுகாப்பதோடு மட்டுமில்லாமல் உங்கள் அண்டர் ஆர்மை கருமை நிறம் ஆகாமல் மென்மையாக இருக்க உதவும். வைட்டமின் c மற்றும் ஆவக்கேடோ பழத்தின் சாறு நிறைந்தது. 48 மணி நேரம் பாதுகாப்பு அளிக்கும் இதன் விலை 136/- மட்டுமே. 

k23gjdbg

Nivea Whitening Smooth Skin Roll-On Deo

2.சிந்தால் வுமன் அவுரா டியோ ஸ்டிக் (Cinthol Women Aura Deo Stick)

நீண்ட நேர வாசத்துக்கு இந்த ரோல் ஆன் மிகவும் நல்லது. சிந்தால் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு இருக்கும் இதை பயன்படுத்துவதின் மூலம் தோல் வறட்சியாகாமல் மென்மையாக இருக்கும். உடல் துர்நாற்றத்தை உடனே நீக்கும் இதன் விலை 40 கிராம் 54/- மட்டுமே.

vpqta1ko

Cinthol Women Aura Deo Stick

3.ரெக்ஸோனா ஆலு வேறா அண்டர் ஆர்ம் ஓடர் ப்ரொடக்‌ஷன் ரோல் ஆன் டியோ (Rexona Aloe Vera Underarm Odour Protection Roll-On Deo)

கற்றாழையின் முழுக்குணங்களும் நிறைந்த இது 48 மணி நேரம் பாதுகாப்பளிக்கும். தோல்களைப் பதம் பார்க்காமல் தடுக்கும் இதன் விலை 95/- மட்டுமே. 

6a653ue8

Rexona Aloe Vera Underarm Odour Protection Roll-On Deo

4.ஆரிஃப்ளேம் சில்க் பியூட்டி வொயிட் க்ளோ ரோல்-ஆன் டியோ (Oriflame Silk Beauty White Glow Roll-On Deo)

துர்நாற்றத்தை தரும் பாக்டீரியாக்களை அழித்து சருமத்துக்கு பாதுகாப்பளிக்கும். வெள்ளை மல்பெரி பழத்தின் சாறு நிறைந்தது. செர்ரி ப்ளாஸத்தின் நறுமணத்தில் இருக்கும் இதன் விலை 99/- மட்டுமே.

vstimkmg

Oriflame Silk Beauty White Glow Roll-On Deo

5. ஃபா பிங்க் பேஸன் ஃப்லோரல் சென்ட் ரோல்-ஆன் டியோ (Fa Pink Passion Floral Scent Roll-On Deo)

இந்த ரோல் ஆன் நறுமணத்தில் அனைவரையும் மெய் மறக்கச் செய்யுங்கள். இதன் டபுள் ஆக்ஷன் ஃபார்முலா 48 மணி நேரப் பாதுகாப்பு தரும். பூக்களின் வாசனை நிறைந்த இதன் விலை 159/- மட்டுமே.

a0ltvjpg

Fa Pink Passion Floral Scent Roll-On Deo

6.ட்வ் ஒரிஜினல் ஆன்ட்டி பெர்ஸ்பிரன்ட் ரோல்-ஆன் டியோ (Dove Original Anti Perspirant Roll-On Deo)

உடல் துர்நாற்றத்தை பற்றிய கவலையை மறக்க இப்பொழுதே இதை உங்கள் ஹேண்ட் பேக்கில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதன் விலை 395/- மட்டுமே.

i97anve8

Dove Original Anti Perspirant Roll-On Deo

Comments

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT