NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsArtWeddings
ADVERTISEMENT

சமையல் அறையை அலங்கரிக்கும் செராமிக் ப்ளேட்ஸ்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

சமையல் அறையை அலங்கரிக்கும் செராமிக் ப்ளேட்ஸ்

தற்போதைய சமையல் அறைகளை அலங்கரிக்கும் விதத்தில் இந்த செராமிக் தட்டுகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இந்த தட்டின் வண்ணம் மற்றும் டிசைன் உங்கள் உணவை மேலும் அழகாக காட்டி சாப்பிட தூண்டும். விருந்தினர்களை கவரும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது இந்த செராமிக் தட்டுக்கள்.

வரீஷா செட் ஆஃப் 6 செராமிக் ப்ளேட்ஸ் (VarEesha Set of 6 Ceramic Plates)
மஞ்சள், நீலம் மற்றும் வெள்ளை நிறம் கொண்டு அழகான பேட்டர்ன் போடப்பட்ட இந்த செராமிக் தட்டுக்களின் விலை ரூபாய் 1749/- மட்டுமே.
 

a8udoebg

 

எக்ஸ்க்லூசிவ்லேன் செட் ஆஃப் 2 செராமிக் ப்ளேட்ஸ் (ExclusiveLane Set of 2 Ceramic Plates)
டைனிங் டேபிளை கலர்ஃபுல்லாக மாற்ற இந்த இண்ட்ரிகேட் ப்ரிண்டட் பேட்டர்ன் போடப்பட்ட மல்டிகலர் ப்ளேட்ஸ் வாங்கி வைக்கலாம். இதன் விலை ரூபாய் 1045/- மட்டுமே.

8i07dpf8

எக்ஸ்க்லூசிவ்லேன் செட் ஆஃப் 2 செராமிக் ப்ளேட்ஸ் (ExclusiveLane Set of 2 Ceramic Plates)

டைனிங் டேபிளை கலர்ஃபுல்லாக மாற்ற இந்த இண்ட்ரிகேட் ப்ரிண்டட் பேட்டர்ன் போடப்பட்ட மல்டிகலர் ப்ளேட்ஸ் வாங்கி வைக்கலாம்.  இதன் விலை ரூபாய் 1045/- மட்டுமே.

jvj58m2o

 

மியா டெகார் செட் ஆப் 4 செராமிக் ப்ளேட்ஸ் (Miah Décor Set of 4 Ceramic Plates)

ஃப்ளோரல் ப்ரிண்ட் செய்யப்பட்ட இந்த ம்யூட்டட் கலர் தட்டுக்களின் விலை ரூபாய் 1699/- மட்டுமே.  நீல நிற பூக்கள் போடப்பட்ட இந்த செராமிக் தட்டுக்களை விரும்பாதவர்களே இருக்க முடியாது. 

j9ctmtvo

கஃபைன் செட் ஆஃப் 2 செராமிக் ஹேண்ட்மேட் ப்ளேட்ஸ் (Caffeine Set of 2 Ceramic Handmade Plates)
வட்டமான தட்டுக்களை விடுத்து சதுர வடிவில் இருக்கும் இந்த ப்ரிண்டட் பேட்டர்ன் போடப்பட்ட தட்டுக்கள் பச்சை மற்றும் க்ரே நிறத்தில் இருக்கிறது. இதன் விலை ரூபாய் 3299/- மட்டுமே.

j4779l6o

 

குடூஸ் எண்டர்ப்ரைசஸ் செட் ஆப் 4 செராமிக் ப்ளேட்ஸ் (Kuduz Enterprises Set of 4 Ceramic Plates)
உங்களுக்கு பிடித்த உணவை இந்த ப்ரௌன் ரிம் டெக்‌ஷர்டு லுக் கொண்ட செராமிக் தட்டில் சாப்பிடலாம். இதன் விலை ரூபாய் 1159/- மட்டுமே.

Comments
2rh14f98

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT