இன்னும் 4 நாட்களில் உலகமெங்கும் காதலர் தினம் கொண்டாடப்படவுள்ளது. உங்களின் காதலருக்கு பரிசு கொடுக்க ஷாப்பிங்கை தொடங்கிவிட்டீர்களா...என்ன வாங்கலாம் என்பதில் குழம்பி தவிக்கிறார்களா.. உங்களின் குழப்பத்தை தவிர்க்க என்ன வாங்கலாம் என்பதற்கு சில ஆலோசனைகளை வழக்குகிறது ஸ்வில்ஸ்டர்.
EVOQ வழங்கும் வெள்ளை நிற பருத்தியினாலான சட்டை. இது பறவைகள் பிரிண்ட் செய்யப்பட்டு வருகிறது. சாதாரண நாட்களுக்கோ அல்லது உங்களின் நண்பர்கள் வைக்கும் எளிமையான பார்டிகளுக்கோ அணிந்து செல்லலாம். இதன் விலை ரூ.999/-
ஆண்கள் பலரும் பயன்படுத்தும் ஒரு பொருள் என்றால் அது வாலட்டுதான்.Fastrack tan வழங்கும் இந்த வாலட்டு லெதர் மற்றும் டெனிம் துணியினால் ஆனது. உங்களின் பணத்தை எடுத்துச் செல்ல மிகவும் தனித்துவமிக்க பர்ஸாக இருக்கும். இதன் விலை ரூ.820/-
உங்களின் காதலர் வால்ட்டை பயன்படுத்த மாட்டார் என்றால் Evoq money clipper ஐ பரிசாகக் கொடுக்கலாம். இதில் 6 கிர்டிட் கார்ட்டுகளை வைக்கலாம். அழகான தரமான லெதரினால் ஆனது. இதன் விலை ரூ.800/-
Tizum laptop sleeve வழங்கும் லேப்டாப் பேக். நீங்கள் உங்களின் லேப்டாப் எங்குவேண்டுமென்றாலும் எடுத்துச் செல்ல மிகவும் ஏற்ற ஒன்று. சிக் லுக்குடன் கிளாசியான லேப்டாப் ஸ்லீவ்வாக இருக்கும். இதன் விலை ரூ.599/-
அழகு சாதனப் பொருட்களை வாங்க விரும்பினால், The Body Shop Arber Hair and Body Wash ஐ பரிசாகக் கொடுக்கலாம். புத்துணர்ச்சியான தோற்றத்தைக் கொடுக்கும். இதன் விலை ரூ.995/-
உங்கள் பாய் ப்ரெண்ட் ஒரு ட்ராவல் லவ்வராக இருந்தால், நிச்சயமாக khaki PFERD laptop canvas bag ஐ பரிசாக கொடுக்கலாம். இதன் விலை ரூ. 1,299/-
Commentsஅழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.