NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

மாரத்தானில் கலந்து கொள்பவர்கள் வைத்திருக்க வேண்டிய 6 எனர்ஜி ட்ரிங்க்ஸ்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

மாரத்தானில் கலந்து கொள்பவர்கள் வைத்திருக்க வேண்டிய 6 எனர்ஜி ட்ரிங்க்ஸ்

கோடை விடுமுறை தொடங்க உள்ளது. விதவிதமான மாரத்தான் போட்டிகள் இனி வரத் தொடங்கிவிடும். மாரத்தானில் கலந்து கொள்ள  விரும்புகிறவர்கள் தங்களின் எனர்ஜியின் அளவைத் தக்கவைத்துக் கொள்வது மிகவும் அவசியம். உங்களின் எனர்ஜியை அதிகரிக்கும் 6 ட்ரிங்கஸை அறிமுகப்படுத்துகிறது ஸ்வில்ஸ்டர்

 

Fast&Up Reload சிட்ரஸ் சுவையில் வரும் மாத்திரை. எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் ஆண்டியாக்சிடன்ஸ் நிரம்பியது. தண்ணீரில் கரைத்து அதன் பின் குடிக்க வேண்டும். 20 மாத்திரை கொண்ட பேக்கின் விலை ரூ.152/-

9f2d3sn8

 

Nutricore எனர்ஜி ட்ரிங்கில் விட்டமின் ஏ,சி மற்றும் ஃபாலிக் ஆஸிட் உள்ளது. தசை, மற்றும் எலும்பின் நலனுக்கும் ஏற்றது. ஸ்டெமினாவை கொடுக்கக் கூடியது. இதன் விலை ரூ.426/-

eehuj44g

 

Yogabar வழங்கும் இந்த எனர்ஜி பார் பலவகை தானியங்களினால் ஆனது. முழு தானியங்கள், விதைகள் மற்றும் நட்ஸ் ஆகியவை கலந்து செயற்கை சர்க்கரை ஏதுமில்லாத எனர்ஜி பாராக வருகிறது. 10 பார் கொண்ட பேக்கின் விலை ரூ.320/-g7gd40ng

 

Fast&Up Energy Gel உடனடியாக சாப்பிடக்கூடிய கார்போஹைட்ரேட் ஜெல்தான் இது. உடலுக்கு உடனடியான சக்தியைக் கொடுக்கக் கூடியது. இதன் விலை ரூ.396/-

qtvikp2

 

Indian Chai பலவித மூலிகைகள் கலந்த எனர்ஜி டீயாக இது வருகிறது. இதன் விலை ரூ.450/-

0gbtgvng

 

Rostaa Gourmet Omani Dates பேரிச்சம் பழங்கள் உடனடியாக சக்தியைக் கொடுக்ககூடியது. உடலில் சக்தியை அதிகரிக்க்கிறது. பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளது. இதன் விலை ரூ.399/-

r2noaovo

 

 

Comments

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT