NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

சருமத்தை மென்மையாகவும் ஹெல்தியாகவும் பாதுகாக்க 6 வழிகள்!

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

சருமத்தை மென்மையாகவும் ஹெல்தியாகவும் பாதுகாக்க 6 வழிகள்!

இந்த சம்மரைக் கொண்டாட ஸ்விம் சூட் முதல் ஷர்ட்ஸ் வரை அனைத்தும் தயார் செய்து வைத்து இருப்பீர்கள். ஆனால் உங்கள் சருமத்தைத் தயாராக வைத்துள்ளீர்களா? இந்த கொளுத்தும் வெயிலில் அதிகம்  பாதிக்கப்போவது உங்கள் சருமம்தான். இதனால் தளர்ச்சியான சருமம், டார்க் ஸ்பாட்ஸ் என்று பிரச்னைகள் ஏராளம். உங்கள் சருமத்தைப் பாதுகாக்க இந்த 6 வழிகளை மட்டும் பின்பற்றுங்கள் போதும்.

இந்த வேகா பேஸிக் ஹேண்ட் லூஃபா ஒரு இயற்கையாக மக்கும் தன்மை கொண்ட ஸ்கர்ப். தண்ணீர் உள்ளே புகுவதால், கையில் பிடித்துக் கொண்டு ஈஸியாகப் பயன்படுத்தலாம்.

இந்த பிந்தியா ஸ்க்ரப்பர் உங்கள் சருமத்துக்கு புத்துணர்ச்சி தரும். கையில் அணிந்து கொண்டு உடல் முழுவதும் ஸ்க்ரப் செய்து சுத்தப்படுத்தலாம்.

இந்த வேகா நேச்சுரல் பிரிஸ்டில் பாத் ப்ரஷ் ஸ்க்ரப் செய்வதற்கு சிறந்தது. இதில் உள்ள பிரிஸ்டில் ஹெட்டை சருமத்தில் நீங்கள் நேரடியாகவே பயன்படுத்தலாம். நீண்ட கைப்பிடி இருப்பதால் கழுத்தின் பின்புறம், முதுகு என ஈஸியாக பயன்படுத்தலாம்.

இந்த ஃபியாமா எசென்ஷியல் ஸ்க்ரப்பர் மென்மையாக சுத்தம் செய்வதாக சரும பாதுகாப்பு நிபுணர்களால் பரிசோதிக்கப்பட்டது. 

இந்த பாடி சோப்பில் உள்ள வைல்டு ஆர்கன் ஆயில் ஜெல் சருமத்தில் ஊடுருவி புத்துணர்ச்சியும் பளபளப்பையும் தருகிறது.

Comments

இந்த நேச்சுரல்ஸ் தத்வாவில் இயற்கையான வெட்டிவேர் இருப்பதால், சருமத்தின் வேர் வரை சென்று சுத்தம் செய்து, இறந்த செல்களை அகற்றி தசைகளுக்கு புத்துணர்ச்சி தருகிறது.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT