NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

சருமத்தை பொலிவூட்டும் 6 குங்குமப்பூ அழகு சாதனப் பொருட்கள்

குங்குமப்பூ சருமப் பாரமரிப்புகான உலகில் அடியெடுத்து வைத்துள்ளது.

சருமத்தை பொலிவூட்டும் 6 குங்குமப்பூ அழகு சாதனப் பொருட்கள்

It's the secret to radiant skin

குங்குமப்பூ சருமப் பாரமரிப்புகான உலகில் அடியெடுத்து வைத்துள்ளது. பல நூற்றாண்டுகளாக பல்வேறு வகையிலும் பயனளிக்க கூடிய குங்குமப் பூவானது அழகு சாதனப் பொருட்களின் உலகில் ஹீரோவாக திகழ்கிறது. சருமத்தின் பளபளப்பை அதிகரிக்கும் குங்குமப் பூ கலந்த சருமப் பாரமரிப்பு 6 பொருட்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது ஸ்வில்ஸ்டர்.

Khadi Rishikesh வழங்கக் கூடிய இந்த ஃபேஸ்வாஷ் குங்குமப்பூ மற்றும் தேனும் கலந்தது. இதில் விட்டமின் சி,ஈ மற்றும் ஆன்டியாக்ஸிடன்ஸ் இருப்பதால் சருமத்தை அழகை அதிகரிக்கிறது. இது ரூ.266 முதல் ரூ.350/- வரையான விலைகளில் கிடைக்கிறது.
 

jovpn0sg

 St Botanica Sunrise Facial Cleanser-ல் காஷ்மீர் குங்குமப் பூ மற்றும் ஆரஞ்ச் தோலின் எக்ஸ்ட்ராக்ட், சந்தன எண்ணெய்யில் கலந்து வருகிறது. சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி உங்கள் சருமத்தின் அழகை அதிகரிக்க உதவுகிறது. இது ரூ. 695 முதல் 799/- வரையான விலைகளில் கிடைக்கிறது.

p5fpe1so

 

 

Jovees Ayurveda வழங்கும் இந்த ஆன்டிஏஜிங் ஃபேஸ் மாஸ்க்கில் குங்குமப் பூ, சந்தனம் மற்றும் தேனின் நன்மைகள் யாவும் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. வறண்ட சருமத்தை மேம்படுத்த உதவுகிறது. இது ரூ.198 முதல் ரூ.215/-வரையான விலைகளில் கிடைக்கிறது.

8e9mukmo

 

 

Richfeel வழங்கும் குங்குமப்பூ ஃபேஸியல் கிட்டில் கிளின்சர் ஜெல், ஸ்கர்ப், மசாஜ் க்ரீம் ஆகியவை அடங்கியுள்ளன. இந்த ஃபேஸியல் கிட் உங்கள் சருமத்தின் அழகை செரிவூட்டுகிறது. இது ரூ.1,362 முதல் ரூ.1,525/- வரையான விலைகளில் கிடைக்கிறது.

ksr0ssqg

 

 

 Neemli Naturals வழங்கும் நைட் க்ரீம்மில் செம்பருத்தி மற்றும் குங்குமப் பூவின் நன்மைகள் கிடைக்கிறது. உங்களின் சருமம் வறண்டு போகாமல் ஸ்மூத்தாக வைத்திருக்க உதவுகிறது. இது ரூ.950 முதல் ரூ.975/- வரையான விலைகளில் கிடைக்கிறது.

dolb75uo

 

Khadi Natural வழங்குகிறது குங்குமப் பூ சோப். இது ஆயுர்வேத முறையில் கைகளினால் செய்யப்பட்ட சோப்பின் விலை ரூ.140/- மட்டுமே

 

Comments
q5d4r5a8

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT