NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

சருமத்திற்கும் கூந்தலுக்கும் ஏற்ற விண்டர் ப்யூட்டி டிப்ஸ்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

சருமத்திற்கும் கூந்தலுக்கும் ஏற்ற விண்டர் ப்யூட்டி டிப்ஸ்

குளிர்காலத்தில் உடல் ஆரோக்கியத்தின் மீது எப்படி கவனம் செலுத்துகிறோமோ அதேபோல அழகின் மீது அக்கறை காட்ட வேண்டும். குறிப்பாக சருமம் மற்றும் கூந்தல் குளிர்காலத்தில் மோசமாக பாதிக்கக்கூடும். இதன் அழகை எப்படி பராமரிப்பது என்பதை பார்ப்போம்.

பெண்களுக்கு

மாய்சுரைசிங் லோஷன்

கோகோனட் பட்டரின் நன்மைகள் அடங்கிய இந்த OGX Coconut Milk பாடி லோஷன் சருமத்தின் வறட்சியை போக்கி, பொலிவாகவும், மென்மையாகவும், பிரகாசமாகவும் வைத்திருக்கும். இதன் விலை ரூபாய் 642/- மட்டுமே.

vf9eq9h

ஹேர் சீரம்

பொடுகு, முடி உடைதல், வறட்சி, முடி உதிர்வு ஆகிய பிரச்சனைகளை சரி செய்யக்கூடியது இந்த Juicy Chemistry Organic Argan and Chamomile ஹேர் சீரம். இது கூந்தலில் அடி முதல் நுனி வரை ஆரோக்கியமாக வைத்திருக்கும். மேலும் இளநரை ஏற்படுவதை தாமதிக்கும். இதன் விலை ரூபாய் 563/- மட்டுமே.

5rk992b

லிப் ஸ்க்ரப்

குளிர்காலத்தில் உதடு வறண்டு பனி வெடிப்பு ஏற்படும். இந்த Seer Secrets Rambutan, Dates and Liquorice லிப் ஸ்க்ரப் பயன்படுத்துவதால் உதட்டில் உள்ள இறந்த செல்கள் நீக்கப்பட்டு உதடு பொலிவாக இருக்கும். இதன் விலை ரூபாய் 261/- மட்டுமே.

qouona6g

ஆண்களுக்கு

ஃபேஸ் க்ரீம்

ஆலிவின் நன்மைகள் நிறைந்த இந்த Neutrogena Hydro Boost Water Gel சருமத்தின் வறட்சியை போக்கி 48 மணி நேரம் ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். சருமத்தை எப்போதும் ஹைட்ரேட் செய்து மாசு மருக்கள் இன்றி பாதுகாக்கும். இதன் விலை ரூபாய் 849/- மட்டுமே.

0885io48

ஹேர் க்ரீம்

உங்கள் கூந்தலுக்கு ஏற்ற சரியான ஷாம்பூவை நீங்கள் தேர்ந்தெடுத்து பயன்படுத்தும் போது ஸ்கால்ப் சுத்தமாகி, கூந்தல் அடர்த்தியாகவும், மென்மையாகவும், அழகாகவும் தோற்றம் அளிக்கும். குளித்த பின் இந்த Ustraa Daily Use Hair Cream பயன்படுத்தி உங்களுக்கு பிடித்தவாறு ஹேர் ஸ்டைல் செட் செய்யலாம். இதன் விலை ரூபாய் 199/- மட்டுமே.

pems3d8g

ஃபேஸ் வாஷ்

Comments

தினசரி முகத்திற்கு சோப்பு பயன்படுத்தினால் சருமம் மேலும் வறண்டு போகும். சரியான ஃபேஸ் வாஷ் பயன்படுத்தினால் மட்டுமே சருமம் பொலிவாக இருக்கும். சருமத்தில் உள்ள அழுக்கை அகற்றி முகத்தை பிரகாசிக்க செய்யும். இந்த Beardo Activated Charcoal Acne Oil and Pollution Control ஃபேஸ் வாஷின் விலை ரூபாய் 199/- மட்டுமே.

fddkn1mg



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT