NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

சருமத்திலுள்ள கருமையை போக்க வேண்டுமா?? இந்த 7 பாடி ஸ்க்ரப்பை பயன்படுத்துங்கள்!!

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

சருமத்திலுள்ள கருமையை போக்க வேண்டுமா?? இந்த 7 பாடி ஸ்க்ரப்பை பயன்படுத்துங்கள்!!

வெயிலின் கடுமையால் சருமம் மிகவும் பாதிப்புக்குள்ளாகும்.  இதன் விளைவாக சருமத்தில் கருமை, வறட்சி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.   இதனை சரிசெய்யவே சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த பொருட்கள் கொண்ட பாடி ஸ்க்ரப்கள் விற்பனைக்கு வந்துள்ளது.  அப்படியானவற்றை ஸ்வர்ல்ஸ்டர் உங்களுக்கு பரிந்துரைக்கிறது.  

சருமத்தில் உள்ள கருமையை போக்க காபி ஸ்க்ரப் சிறந்தது. இதில் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் சருமத்தின் நிறத்தை மீட்டு தருவதோடு சருமத்தின் தன்மையையும் மாற்றுகிறது.  இந்த Beauty Co. De-tan Coffee face and Body Scrub பயன்படுத்தலாம்.  இதன் விலை ரூபாய் 309 மட்டுமே. 

இந்த MCaffeine Naked & Raw coffee Body scrub பயன்படுத்துவதால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்படுகிறது.  மேலும் ப்ளாக்ஹெட்ஸ், தூசு, கருமை போன்றவற்றை போக்கி சருமத்தை பளிச்சிட செய்கிறது.  இதன் விலை ரூபாய் 425 மட்டுமே.  பாராபின் சேர்க்கப்படாத இந்த ஸ்க்ரபை ஆயிலி ஸ்கின் உள்ளவர்கள் பயன்படுத்தலாம்.  

சார்க்கோல், மென்தால், சில்வர் போன்ற பொருட்கள் இருப்பதால் சருமத்தை பிரகாசமாகவும், பொலிவாகவும், பளிச்சிடவும் செய்யும்.  இந்த Bella vita organic charcoal de tan Scrubஐ இருபாலரும் பயன்படுத்தலாம்.  இதன் விலை ரூபாய் 499 மட்டுமே. 

ராஸ்பெர்ரி, கற்றாலை, தேங்காய் எக்ஸ்ட்ராக்ட், கோஜிக் போன்ற பொருட்கள் இருப்பதால் சருமத்தை பிரகாசமாக்கும் என்பதால் இந்த Greenberry organics bio active tan removing exfoliating scrub பயன்படுத்தலாம் .

இந்த Nature Touch ayurvedic tan removal Scrub பயன்படுத்துவதால் சருமம் பொலிவாகவும், மிருதுவாகவும் இருக்கும்.  ஆயுர்வேத பொருட்கள் கொண்ட இந்த ஸ்க்ரபின் விலை ரூபாய் 265 மட்டுமே. 

சருமத்தை மென்மையாக்க, இளமை தோற்றத்தை தக்க வைக்க இந்த Biotique bio fruit whitening, depigmentation and tan removal ஃபேஸ் பேக்கை பயன்படுத்தலாம்.  இதன் விலை ரூபாய் 148 மட்டுமே. 

Comments

பப்பாளியின் நற்குணங்களான வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கும் இந்த The EnQ papaya tan removal ஸ்க்ரப் பயன்படுத்தலாம்.  இது சருமத்தில் உள்ள கருமையை  நீக்கி இளமை தோற்றத்தை தக்கவைக்கும்.  இதன் விலை ரூபாய் 295 மட்டுமே. 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT