NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

அழகான கிட்சனுக்கு 7 ஸ்பைஸ் ராக்ஸ்!

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

அழகான கிட்சனுக்கு 7 ஸ்பைஸ் ராக்ஸ்!

அதிக விலை கொடுத்து வாங்கிய சமையலுக்குத் தேவையான ஸ்பைஸி பொருட்கள் பாதுகாப்பாக இருக்கிறதா? இந்த ஸ்பைஸி பொருட்களால் மட்டுமே சுவையான உணவை நமக்குத் தரமுடியும். அதில் இருக்கும் நறுமணங்கள் காற்றில் கரையாமல் இருந்தால்தான் அதை நாம் தொடர்ந்து பயன்படுத்த முடியும். அந்த ஸ்பைஸிகளை சரியான டப்பாவில்தான் வைத்திருக்கிறீர்களா? இல்லையென்றால் கவலையை விடுங்கள். உங்கள் கிட்சனை அலங்கரிக்கவும், ஸ்பைஸி பொருட்களின் இயற்கை நறுமணம் போகாமல் இருக்கத்தான் இங்கே உங்களுக்கு கொண்டு வந்திருக்கிறோம் 7 பொருட்கள்!

1.லுட்டிட் மல்ட்டிபர்பஸ் ரிவால்விங் ஸ்பைஸ் ராக் - 12 பீஸஸ் (Luddite Multipurpose Revolving Spice Rack - 12 Pieces)

உயர்தர ABS பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்பட்ட இந்த லுட்டிட் ஸ்பைஸ் ராக்குகளை நீங்கள் உங்கள் ஸ்பைஸ்களை பத்திரமாக வைக்கலாம். இது 360 டிகிரி சுழல கூடியதால் ஈஸியாக ஹேண்டில் செய்யலாம்.

2.ஹனீஸ் ஸ்டெயின்ல் ஸ்டீல் ரிவால்விங் ஸ்பைஸ் ராக் வித் ஜார்ஸ் - 16 பீஸஸ் (Haneez Stainless Steel Revolving Spice Rack With Jars - 16 Pieces)

இது ஹனீஸ் ஸ்பைஸி ராக் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீலால் தயாரிக்கப்பட்டது. இதில் 16 சிறிய ஜார்கள் உள்ளது. இதனால் அதிக ஸ்பைஸி மற்றும் ஹெர்பல் பொருட்களை நீங்கள் வைக்க முடியும். உங்கள் கிச்சனை அலங்கரிக்கும்.

3. AS கிச்சன்வேர் ப்ரீமியம் மல்ட்டிபர்பஸ் ரிவால்விங் ஸ்பைஸ் ராக் - 16 பீஸஸ் (AS Kitchenware Premium Multipurpose Revolving Spice Rack - 16 Pieces)

ப்ரீமியம் பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்பட்டது  இந்த AS கிச்சன்வேர் ராக். இதில் உள்ள ஸ்பெஷல் டிசைன் உறுதியாக இருக்கும். இதில் உள்ள 16 ஜார்கள்  ஈஸீ க்ரோம் ப்ளேட்டட் டாப்ஸ் கொண்டது.

4. அத்மான் 360 டிகிரி ரிவால்விங் ஸ்பைஸ் ராக் (Atman 360 Degree Revolving Spice Rack)

நீண்ட நாள் உழைக்கும், உடையாமலும், ஸ்க்ராட்ச் ஆகாமலும் இருக்கும் இந்த அத்மான் ஜார்ஸ் உங்கள் கிச்சனுக்கு பர்ஃபெக்ட் சாய்ஸ். இதில் ஸிபைஸஸ், ட்ரை ஃப்ரூட்ஸ், சீட்ஸ் மற்றும் மற்ற ஹெர்பல்களை வைக்கலாம். தெர்மோ பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டதால் கீழே விழுந்தாலும் பாதிப்பு இருக்காது.

5. MR புராடக்ட்ஸ் மல்ட்டிபர்ப்ஸ் பிளாஸ்டிக் & வுடன் ஸ்பைஸ் ராக் 12 ஜார் (MR Products Multipurpose Plastic & Wooden Wheel Spice Rack 12 Jar)

ஸ்பைஸி பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் விதமாக தயாரிக்கப்பட்டது இந்த MR புராடக்ட்ஸ். வுடன் ராக் இருப்பதால் ஈஸியாக பயன்படுத்தலாம். இதில் 12 பாட்டில்கள் உடையாது மற்றும் ஷாக்ப்ரூஃப் கொண்டது.

6. ஶ்ரீஜி எத்னிக் 4 பாக்ஸ் ஸ்பைஸ் ராக் (Shreeji Ethnic 4 Box Spice Rack)

இந்த ஶ்ரீஜி  ப்ரீமியம் ஜார்ஸ் ரிமூவபிள் ட்ரே கொண்டது. இதை ஈஸியாக சுத்தப்படுத்தலாம். பாதுகாப்பானதும், உறுதியும் கொண்ட இதில் ஸ்பூன்கள் இருப்பதால் சமைப்பதற்கு இன்னும் ஈஸியாக இருக்கும்.

7.ஃப்ளோராவேர் பிளாஸ்டிக் ஸ்பைஸ் ராக் காண்டிமென்ட் - 6 பீஸஸ் (Floraware Plastic Spice Rack Condiment, 6 Pieces)

Comments

இந்த ஃப்ளோராவேர் ப்ரீமியம் ஜார் ABS பிளாஸ்டிக் கொண்டது. இதில் க்ரோம் ப்ளேட்டட் டாப் மற்றூம் 6 ஜார்களைக் கொண்டது. உங்கள் கிச்சன் கார்னரில் பொருட்களை பாதுகாப்பாகவும், அழகாவும் வைக்கலாம். 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT