NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

சொகுசான தூக்கம் வேண்டுமானால் இவை உங்கள் படுக்கையறையில் இருக்க வேண்டும்!!

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

சொகுசான தூக்கம் வேண்டுமானால் இவை உங்கள் படுக்கையறையில் இருக்க வேண்டும்!!

மழைக்காலம் துவங்க இருக்கும் இந்த வேளையில் இரவு நேரத்தில் போர்வை போர்த்தி உறங்குவது என்பது அலாதியான விஷயம்.  நிம்மதியான மற்றும் சுகமான தூக்கம் வேண்டுமானால் உங்கள் படுக்கை அறையில் இருக்கக்கூடிய மெத்தை மற்றும் விரிப்புகள் தரமானதாக இருக்க வேண்டும்.  உங்கள் படுக்கை அறைக்கு தேவையான கம்ஃபோர்டர்கள் சிலவற்றை ஸ்வில்ஸ்டர் பரிந்துரைக்கிறது.  

கிங் சைஸ் பெட்டிற்கு ஏற்ற இந்த Clasiko Reversible comforter மைக்ரோ காட்டன் கம்ஃபோர்டரை இரண்டு பக்கமும் பயன்படுத்தி கொள்ளலாம்.  இதன் விலை ரூபாய் 1408 மட்டுமே. 

வெள்ளை மற்றும் நீல நிறத்தில் இருக்கக்கூடிய இந்த ரிவர்சிபிள் க்வில்ட் ஹைப்போஅலர்ஜெனிக் ஃபில்லிங்  கொண்டது.  இந்த Solimo Brickline print blanket விலை ரூபாய் 799 மட்டுமே. 

பேஸ்டல் பிங்க் மற்றும் பீச் டோன் கொண்ட இந்த க்வில்டில் இருக்கக்கூடிய மைக்ரோஃபைபர் ஷேல்லில் ஹைப்போஅலர்ஜெனிக் ஃபில்லிங் இருக்கிறது.  இந்த Solimo microfiber reversible கம்ஃபோர்டரின் விலை ரூபாய் 1199 மட்டுமே. 

இந்த Amazonbasics டூயல் டோண்டு ரிவர்சிபிள் கம்ஃபோர்டர் சாக்லேட் மற்றும் காக்கி டோனில் இருக்கும்.  இதில் டையமண்ட் ஸ்டிச்சிங் போடப்பட்டிருக்கிறது.  இதன் விலை ரூபாய் 1199 மட்டுமே. 

வெள்ளை மற்றும் நீல நிறம் கொண்ட இந்த Divine Casa கம்ஃபோர்டர் மென்மையாகவும், லைட் வெயிட்டுடனும் இருக்கும்.  இந்த மைக்ரோஃபைபர் கம்ஃபோர்டரின் விலை ரூபாய் 879 மட்டுமே. 

இந்த Divine Case கம்ஃபோர்டர் வெள்ளை மற்றும் நீல நிறத்தில் ப்ரிண்ட் செய்யப்பட்டுள்ளது.  இந்த சிங்கிள் பாலியஸ்டர் க்வில்ட் 100 சதவிகிதம் ப்ரஷ்டு மைக்ரோஃபைபரால் செய்யப்பட்டிருக்கிறது.  இதன் விலை ரூபாய் 825 மட்டுமே. 

Comments

நீலம் மற்றும் பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய இந்த சிலிக்கானைஸ்டு பாலியெஸ்டர் ஃபில்லிங் கொண்ட கம்ஃபோர்டரின் விலை ரூபாய் 1199 மட்டுமே.  இந்த Solimo Microfiber reversible கம்ஃபோர்டர் பார்ப்பதற்கும் அழகாக இருக்கும்.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT