NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

உங்கள் வார்ட்ரோப்பில் இருக்க வேண்டிய 7 க்யூட் டாப்ஸ் 

அழகான டாப்ஸ்களுக்கு நம் வார்ட்ரோப்பில் இடம் இல்லாமல் போகாது...

உங்கள் வார்ட்ரோப்பில் இருக்க வேண்டிய 7 க்யூட் டாப்ஸ் 

அழகான டாப்புடன்  பேண்ட் மற்றும் ஸ்னிக்கர்ஸ் அணிந்து கொள்வது பெரும்பாலான மாடர்ன் பெண்களின் வசதியான உடையாக இருக்கும். உங்களை வசதியாக உணர வைக்கும் சில டாப்ஸ்களை இங்கு பார்க்கலாம்.

Karmic Vision வழங்கும் டை நெக் டாப் இது. இந்த டாப் ரூ.560 முதல் 1,499/- வரையான விலைகளில் கிடைக்கிறது. 

pkh9bt8

 

Gritstones வழங்கும் கேஸுவல் டாப் கருப்பு பூனை முகத்துடன் பிரிண்டாகி வருகிறது. இந்த டாப் ரூ.371 முதல் ரூ.1,299/-வரையான விலைகளில் கிடைக்கிறது.u3piml3g

 

Rimsha Stripes கருப்பு மற்றும் வெள்ளை நிற நேர்கோடுகள் நிறைந்த டாப். இதன் விலை ரூ.449 முதல் 699/- வரையான விலைகளில் கிடைக்கிறது. 

m32e6hd

 

Mayra Plain Fit Top நல்ல பிரைட்டான பிங்க் நிறத்தில் நீள நிற எம்ப்ராய்டரி வேலையுடன் வருகிறது. இந்த டாப் ரூ.478 முதல் ரூ. 1,195/- வரையான விலைகளில் கிடைக்கிறது. 

7i81pqmg

 

Serein வழங்கும் பர்கண்டி நிற டாப் லாங்க் ஸ்லீவ்வுடன் வருகிறது. இந்த டாப் விலை ரூ.355 முதல் ரூ.1,999/-வரையான விலைகளில் கிடைக்கிறது. 

n431mr6

 

Vanca வழங்கும் அழகான இந்த டாப் உங்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும். வெள்ளை நிறத்தில் எம்ப்ராய்டிங்க் செய்யப்பட்ட  இந்த டாப் ரூ. 329 முதல் ரூ.1,099/- வரையான விலைகளில் கிடைக்கிறது.g93f18fg

 

Styleville.in வழங்கும் இந்த பர்கண்டி நிறத்தில் பிஜின் நிற பூங்களால் பிரிண்ட் செய்யப்பட்டது. இந்த டாப் ரூ.419 முதல் ரூ.1,199/-வரையான விலைகளில் கிடைக்கிறது. 

Comments
ob3315eg

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT