NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

மன அழுத்தத்தை போக்கும் ஃபூட் ஸ்க்ரப்!!

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

மன அழுத்தத்தை போக்கும் ஃபூட் ஸ்க்ரப்!!

பாதங்களின் அழகை பராமரிக்க அவ்வப்போது ஸ்க்ரப், பெடிக்யூர் போன்றவற்றை செய்யலாம்.  கால்களில் நிறைய அழுக்கு சேரும் என்பதால் சுத்தமாக பாதுகாப்பது அவசியம்.  கால்களை ஈரப்பதத்துடன் வைத்திருந்தால்தான் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.  கால்களில் இருக்கக்கூடிய இறந்த செல்களை நீக்கி பராமரிக்க வேண்டும்.  சில ஃபூட் ஸ்க்ரப்களை ஸ்விர்ல்ஸ்டர் உங்களுக்கு பரிந்துரைக்கிறது.  

பெப்பர்மிண்ட் ஆயில் சேர்க்கப்பட்ட இந்த ஃபுட் ஸ்க்ரப் உங்கள் பாதங்களை மென்மையாக மாற்றிவிடும்.  இந்த The Body shop peppermint Smoothing Pumice foot Scrub விலை ரூபாய் 1350 மட்டுமே. 

லெமன் ஆயிலில் ஆண்டிபாக்டீரியல் தன்மை இருப்பதால் பாதங்களில் இருக்கும் இறந்த செல்களை அகற்றி மிருதுவாக்கும்.  மேலும் பாதங்களில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கும்.  இந்த Oriflame feetup foot Scrub விலை ரூபாய் 375 மட்டுமே. 

லைம் மற்றும் பெப்பர்மிண்டின் நன்மைகள் இருப்பதால் இந்த ஃபூட் ஸ்க்ரப் பாதங்களை புதுபிக்கும்.  இந்த Deyga foot Crystals விலை ரூபாய் 250 மட்டுமே. 


பாதங்களில் உள்ள வறட்சியை போக்கி பாதங்களை மென்மையாக்குகிறது.  பாதங்களை ஈரப்பதத்துடன் வைத்திருக்க இந்த Freeman Bare Foot peppermint+plum foot Scrub விலை ரூபாய் 695 மட்டுமே. 

லெமன்கிராஸ் ஆயில் மற்றும் வெந்தயம் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ஃபூட் ஸ்க்ரப் பாதங்களில் சிறந்த க்ளென்சராக செயல்பட்டு ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.  இந்த Vaadi Herbals Foot Scrub விலை ரூபாய் 115 மட்டுமே. 

லெமன்கிராஸ், வெந்தயம், ஷியா பட்டர், வல்கானிக் ராக் க்ரான்யூல்ஸ் மற்றும் வால்நட் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ஃபுட் ஸ்க்ரப் பயன்படுத்தி பாதங்களை அழகாக வைத்திருக்கும்.  இந்த BodyHerbals 1 minute pedicure Lemongrass foot Scrub விலை ரூபாய் 350 மட்டுமே. 

எலுமிச்சை, சேஜ், டீ ட்ரீ ஆயில் போன்றவை இருப்பதால் இந்த Freeman Bare Foot Scrub விலை ரூபாய் 595 மட்டுமே. 

Comments



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT